குடைபோன்ற அமைப்பு. இங்கிருந்து முன் இருக்கும் பரந்த பகுதியை கண்கானிக்கலாம்
இந்த இடம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் உள்ள கருத்தமாரம்பட்டி ஊரின் கிழக்கு பக்கமுள்ள குடை போன்ற அமைப்புடைய பாறையின் மேற்கு பகுதியில் வரையப்பட்டுள்ளது.
இதில் மனிதன் விலங்குகள் மீது பயணிப்பது தெளிவாக வரையப்பட்டுள்ளது
ஒரு மிருகத்தின் மீது மனிதன் அமர்ந்துள்ள ஓவியம்
Man seated on a annimal
ஒரு மிருகத்தின் மீது மனிதன் அமர்ந்துள்ள ஓவியம்
Man seated on a annimal
இரண்டு வீ வடிவ குறியீடுகள் வரையப்பட்டுள்ளது Two V shaped codes are drawnதனியாக ஓர் வீ வடிவ குறியீடு வரையப்பட்டுள்ளது
இது ஓர் வழிபாட்டு குறியீடு போல் அமைந்துள்ளது ஒரு வேளை \இருப்பிடத்தை குறிப்பதாக இருக்கலாம் This is like a liturgical symbol and may indicate a location
https://www.facebook.com/tamilselvenkris/videos/2063415870357031/?t=0
குறை இருப்பின் கூறவும் 9787536970
No comments:
Post a Comment