VARATANAPALLI ROCK PAINTING -வரட்டனப்பள்ளி பாறை ஓவியங்கள்
பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பள்ளி நரசிம்ம சாமி கோவிலின் வடக்கு பக்க மதில் சுவர் வழியாக சென்றால் மூன்று பாறைகள் உள்ளன அதில் கவிழ்ந்த நிலையில் உள்ள பாறையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன

பாண்டில் விளக்கு போல் உள்ளது மிகவும் மங்கிய நிலையில்
ஓர் விலங்கும் மனிதனும் உள்ள ஓவியம் மங்கிய நிலையிலி உள்ளது.
The painting of a creature and a man is in a dull state.
அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் நன்றி அன்புடன் தமிழ் 9787536970
Thank you for all team members in Tamil 9787536970
No comments:
Post a Comment