The picture of a wild chicken is drawn.It's for his food At that time, he may have been drawn to describe his dishesஒரு காட்டுக் கோழியின் படம் வரையப்பட்டுள்ளது. அக்காலத்தில் அவனுடைய உணவு வகைகளை குறிப்பதற்காக வரையப்பட்டு இருக்கலாம்
This painting is painted like a man standing. Dance is like that
ஒரு மனிதன் நின்று கொண்டு உள்ளது போல் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது . நடனமாடுவது போலும் உள்ளது
It is naturally like a small well near the rockpainting
.இந்த ஓவியத்துக்கு அருகே சிறு கிணறு போன்று இயற்கையாய் அமைந்துள்ளது.
Drawing around the triangles around like the location, a man is drawn in the middle of a man's hand.இருப்பிடம் போல் சுற்றி முக்கோணங்கள் வரையப்பட்டு நடுவில் ஒரு மனிதன் கையில் ஏதோ வைத்திருப்பது போல் வரையப்பட்டுள்ளது.
tamilselvan and vijayakur
தமிழ்செல்வன் மற்றும் விஜயகுமாருடன்
9787536970 தவறுகள் இருப்புன் கூறவும் அன்புடன் தமிழ்ச்செல்வன்
No comments:
Post a Comment