lead by - krishnagiri Govt Museum Director
அருங்காட்சியக காப்பாளர் தலைமையில் கிருஷ்ணகிரி அருகே பிரமாண்ட பழங்கால மனிதனின் வாழ்விட குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், கிருஷ்ணகிரி அடுத்த ஆலப்பட்டி பகுதியில் களப்பணி மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி அடுத்த ஆலப்பட்டி பகுதியில் களப்பணி மேற்கொண்டனர். அப்போது, நக்கல்பட்டி பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரமுள்ள ராமன் மலையின் தெற்குப்பக்கம் அடிவாரத்திலிருந்து சுமார் 200 அடி உயரத்தில், சுமார் 300 அடி நீளத்தில் இயற்கையாக அமைந்த பிரமாண்ட குகை கண்டறியப்பட்டது. இதில், சுமார் 500 பேர் வரை தங்கலாம். இதனை சாவடி குகை என்று அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
Krishnagiri,
Krishnagiri, History and Documentation Committee of Tamil Nadu Elementary
School Fadration , conducted the field work in the next Alpatti area. At
that time, the tallest cave in the Nakalpatti area was about 200 feet
high from the foothills of the Raman Mountains, about 300 feet long. In this, about 500 people can stay. People in the region call it a booth cave.
cave image
way to going cave
குகைக்கு செல்லும் வழியில்
In this cave there are 3 volumes of rocky paintings drawn in white in color
இந்த குகையில் சுமார் 2 ஆயிரம் ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை 3 காலங்கட்டங்களில் வெள்ளை நிறத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் குகை முழுவதும் ஆங்காங்கே 3 தொகுதிகளாக காணப்படுகின்றன
தொடக்க கால ஓவியங்கள் விலங்கின் மீது மனிதன் அமர்ந்த வண்ணத்திலும்,
Early paintings include the man sitting on the animal,
In this, Ravana has only 7 heads instead of 10.இதில், ராவணனுக்கு 10க்கு பதிலாக 7 தலைகள் மட்டும் வரையப்பட்டுள்ளன
The Ravana and Hanuman figures in the Ramayana have been drawn. up in the street as they come in the street.drama அதற்கடுத்ததாக ராமாயணத்தில் வரும் ராவணன் மற்றும் அனுமன் ஆகிய உருவங்கள் தெருக்கூத்தில் வருவது போன்று ஆடை அணிந்தவாறும் வரையப்பட்டுள்ளன.
Tridents Planted,WorshipPaintings, திரிசூலம் வடிவத்தில் வரையப்பட்டுள்ளது
oldest painting like barmi latters .பிராமி ஏழுத்துக்கள்போல் உள்ள ஓவியம்
sir explained the paintings . அருங்காட்சியக காப்பாளர் எங்களுக்கு பாறை ஓவியங்கள் பற்றி விளக்கினார்.
thanks for our press reporters. சிரமப்பட்டு வந்த பத்திரிகை புகைப்பட நண்பர்களுக்கு நன்றி
மதிவாணன் இந்த குகை மனிதனுக்கு எப்போதெல்லாம் எப்படி பயன்பட்டது எனவிளக்கினார் . Mathivanan explined Use of cave
On the way to this cave, the temple is close to the 2,000 years old, near the Chenniyamman Temple.The crew of the Krishnagiri Government explained to the crew of the Gopinath Govindaraj, rock paintings and their time. The
group also included archeology researcher Sugawana Murugan, Davis,
Madavannan, Chennappan, Ganapathy, Ravi, Sriraman, Vijayakumar, Henry
Paulur and Urban civilians. Organizer coordinator Thamilchelvan made arrangements.
குழுவினருக்கு கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியாக காப்பாட்சியர் கோவிந்தராஜ், பாறை ஓவியங்கள் மற்றும் அவற்றின் காலம் குறித்து விளக்கினார். இந்த குழுவில் தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன், டேவிஸ், மதிவாணன், சென்னப்பன், கணபதி, ரவி, ஸ்ரீராமன், விஜயகுமார், கனேசன் .ஹென்றி பவுல்ராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் செய்திருந்தார்.
Utube link -https://www.youtube.com/watch?v=yE5zzmSqrgI
thanks to all T.Thamilselvan 9787536970 (india)