நடன மங்கைர் நடனம் கலைநயத்தோடு அமைக்கப்பட்டுள்ளது .இருபுறமும் வாந்தியங்கள் இசைக்க இருமங்கையர் நடனம். மத்தளம் நமது இசைக்கருவி என்பதும் . அக்காலத்திலே நெடிய சடை பரத நடன ஆடை ஆகியன தெளிவாக தெரிகிறது.
பசு தன் கன்றை நாவால் சுத்தம் செய்வதும். மறுபுறம் மதம் கொன்ட யானை ஓடுவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது
இருபுறம் இசைக்க தெருக்கூத்து போல் உள்ளது
ஒருவன் கத்தி கொன்டு ஓடுகிறான். மதம் கொண்ட யானைதுரத்த ஒரு குதிரை வீரன் அவனை காப்பாற்ற போவது போல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கற்றகள் மீது சங்கு சக்ரத்தோடு அனுமார் சிலை கருடகம்பத்தில் கம்பீரமாக நிற்கிறார்
அருங்காட்சி காப்பாளர் கோவிந்தராஜ்,மதிவானன் . கனேசன். தமிழ்செல்வன். செல்வகுமார். கிருஷ்னன்
விளக்கு வைக்கும் கல்
எது இடிந்தாலும் என்றும் உள்ள பெருமாளப்பன்
இடம் குட்டப்படி பனகமுட்லு செல்லும் வழி
அன்புடன் தமிழ் 9787536970
வாட் அப் 8760008550
No comments:
Post a Comment