This cattle (sheep and cow) fight against the tiger killing people, killing the tiger and killing the martyrs
கள ஆய்வுக்கு சுமதி தீபா விஜயா புஷ்பலதா ஆகியோர் விவரித்ததுUtube link -https://www.youtube.com/edit?o=U&video_id=ab7heIz8PFI
This cattle (sheep and cow) fight against the tiger killing people, killing the tiger and killing the martyrs
இந்நடுகல் ஆநிரைகள் (ஆடு, மாடு) அல்லது ஊர் மக்களைக் தாக்கிய(அ) கொன்ற
புலியை எதிர்த்துப் போரிட்டு, புலியைக் கொன்று, தானும் இறந்து போன வீர
மறவனுக்கு அவ்வூர் மக்கள் நடுகல் அமைத்து தெய்வமாக வழிபட்டதை அறிய
முடிகிறது
Attacking the tiger with hero dogs
His wife is standing beside the dog tiger and it is set up near Pethathalapalli Anjaneyar temple
வீரன் நாய்கள் உடன் புலியை தாக்குவது அவன் மனைவி அருகில் நிற்பது போலவும் நாய் புலி போராடுவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது இது பெத்ததாளாப்பள்ளி ஆஞ்சநேயர் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ளது .
இந்த புலிகுத்திப்பட்டான் கல் காவேரிப்பட்டினம் பெரியமலையில் இருந்து கிருஷ்ணகிரி வரும் வழியில் வினாயகபுரம் என்ற இடத்தில் உள்ளது.
No comments:
Post a Comment