இந்த நந்தி பெருமான் 12 ஆம் நு◌ாற்றாண்டு காலத்தியது என தெரிகிறது
இது ஜெயதேவி மாரியம்மன் கோயில் அருகே உள்ள விநாயகர் கோவிலில் உள்ளது பெரும்பாலும் நந்தி சிலை சிவபெருமானுக்கு எதிரேதான் இருக்கும் எங்கும் விநாயகருக்கு எதிநே உள்ளதை நீங்கள் உற்று நோக்கினால் உங்களுக்கு தெரியும் நந்திக்கு எதிரே உள்ளது லிங்கவிநாகர் .
லிங்கவிநாயகர் நன்றாக உற்று பாருங்கள் லிங்கத்தின் முன்தான் நந்தி பெருமான் உள்ளது .
No comments:
Post a Comment