Sunday, 24 September 2023

பசவநத்தம் -சூளகிரி -பாறை ஓவியம்

பசவநத்தம் - ஓசூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் அன்பழகன் , நவீன் மற்றும் நண்பர்கள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை கண்டறிந்து எங்களுக்கு தெரிவித்தனர் .அவ்விடத்தில் கற்திட்டை , கல்வட்டம் ஆகியனவும் காணப்படுகின்றது. https://youtu.be/NG1s1vCbHRw

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...