Sunday, 17 September 2023

கொடுகூர் - மாரியப்பன் - புலிக்குத்திப்பட்டான் கல்

1. பன்றிகுத்திபட்டான் கல்- கொடுகூர் 2. கொடுகூர் மாரியப்பன் நிலத்தில் உள்ள புலிக்குத்திபட்டான் நடுகல். ஒரே கல்வீட்டில் 2 உள்ளன. ஒன்று தெளிவாகவும் மற்றது தெளிவற்றும் உள்ளன. இது சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாகும். 3. ஆலப்பட்டி ஜெ.ஜெ.நகர். ஸ்ரீராமன் ஆசிரியர் வீட்டருகே உள்ள நடுகல் கல்வெட்டுடன் கூடியது.700 ஆண்டு பழமையானது கல்வெட்டு வாசகம் 1. செயங்கொண்ட சோழ முரசு 2. ன் அட்டியாந் குறுவேந்த மாராய 3. மகந் பகைவர் கண்டமாராய 4. சிமிழிந் மேலெடுத்து ஊரழித்து 5. ரச்சே மறிச தந்திரி சோமேசு பட்டான்

No comments:

Post a Comment