Tuesday, 4 February 2020

75.கி.பி.1866 பாரூர் பெருமாள் கோவில் கல்வெட்டு Inscription In Barur


பாரூர் பெருமாள் கோவில் கல்வெட்டு
கி.பி.1866ல் சீவகி என்னும் மணியகாரன் செய்த தானத்தை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
1. கலியுகம் 4967க்கு
2. குறோதன வருஷம் தையி மாதம்
3. 16ம் தேதியில் சீவகி
4. யான மணிகாறன் செ
5. யிது வயித்ததறம்.- நன்றி சதா, காப்பாச்சியர் கோவிந்தராஜ்

No comments:

Post a Comment

தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்

 இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...