#தேன்கனிக்கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள,சிறிய கோவிலில் உள்ள #நடுகல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் #ஶ்ரீகவி_லக்ஷ்மிநரசிம்மர் கோயில் செல்லும் வழியில் உள்ளது இந்த கோவில்.
மூன்று நடுகற்கள் உள்ளன. ஒரு நடுகல் கோவில் உள்ளே வழிபாட்டில் உள்ளது. மற்ற இரண்டு நடுகற்கள் கோவிலின் முன் பகுதியில் இரண்டு புறமும் வலது இடதாக அமைய பெற்றுள்ளது.
இந்த கோவில் அருகே புகழ்பெற்ற #ஶ்ரீ_பேட்டராயசுவாமி கோவில் உள்ளது. thanks to
தகடூர் பெரியசாமிகவுண்டர்
165.166 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் மணியம்பாட கிராமத்தில் உள்ளது இந்த கோவில்.
அதில் இரண்டு நடுகற்கள் உள்ளது. சிவ வழிபாடு செய்வது போல் அமைந்துள்ளது...

164 காவேரிப்பட்டினம் அருகில் சின்ன தளியள்ளி கிராமத்தில் ஆற்றங்கரை ஓரம் ஓர் நடுகல்
162. வீரன் நடுகல் பண்ணியள்ளி பஞ்சாயத்து எர்ரசிகரல்லி கல்வெட்டுடன் அமைந்துள்ளது .அமைவிடம் 12.367,78.148
160.வீரன்நடுகல் பண்ணியள்ளி பஞ்சாயத்து EG Halli அருகே இட அமைவு - 12.382,78.163
159. புலிகுத்திப்பட்டான் கல் மற்றும் சதிக்கல் இடம் கொடுகூர் அருகே வெலகலஅள்ளி செல்லும் சாலையில் - 12.496, 78.104
157. கால்வே அள்ளி பெருமாளப்பன் கோவில் அருகே சதிக்கல் . காவேரிப்பட்டிணம் -
156.புலிகுத்திப்பட்டான் கல் -புலி ஆடு .கிளி ஆகியன உள்ளன இடம்-வேப்பனப்பள்ளி -பாலசென்றாயதுர்கம் மலைபடிக்கட்டின் எதிரே
155. சதிக்கல்- குதிரைவீரன் மற்றும் மனைவி,மற்றோர் வீரன் இவர்களுக்காக வைக்கப்பட்ட நடுகல் இடம்-வேப்பனப்பள்ளி -பாலசென்றாயதுர்கம் வாயில் அருகே (பைபாஸ் -அருகே உள்ளது)
--------------------------------------------------------------------------------------------------------------------------
தொகரப்பள்ளி -சானாரப்பன் மலையடிவாரம் 16 நடுகற்கள்
154
153152
151
150
149
148
147
146
145144
143
142
141
140
139
138.
-----------------------------------------------------------------------------------------------------------------
137.சதிக்கல் - நாச்சிகுப்பம் கூட்ரோடு-வேப்பனப்பள்ளி136.வீரன் நடுகல் -நாச்சிகுப்பம் கூட்ரோடு-வேப்பனப்பள்ளி
135. ஈட்டி வீரன் நடுகல் - வேப்பனப்பள்ளி (நாச்சிகுப்பம் நெடுசாலை வழி)
134133
132
131
130
129 -வீரன் நடுகல் கல் கன்னட கல்வெட்டுடன்-சின்ன ஒரப்பம் கோவில் மண்டுவில் பர்கூர்
128-புலி குத்திப்பட்டான் கல் கன்னட கல்வெட்டுடன்-சின்ன ஒரப்பம் தற்போது அருங்காட்சியகத்தில்
---------------------------------------------------------------------------------------------------------------------
பணகமுட்லு
127. வாள் வீரன் நடுகல் பணகமுட்லு கோவில் மண்டு - காவேரிப்பட்டிணம்126. குதிரை வீரன் நடுகல் பணகமுட்லு மாந்தோப்பு - காவேரிப்பட்டிணம்
125. வில் வீரன் நடுகல் பணகமுட்லு மாந்தோப்பு - காவேரிப்பட்டிணம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கணகமுட்லு எழுரு குட்டை 7 நடுகற்கள்
124.வில் வீரன் நடுகல் - -கணகமுட்லு எழுஊரு குட்டை கிருஷ்ணகிரி123. சதிக்கல் - -கணகமுட்லு எழுஊரு குட்டை கிருஷ்ணகிரி
122.வில்வீரன் நடுகல் -கணகமுட்லு எழுஊரு குட்டை கிருஷ்ணகிரி
121.புலி குத்திப்பட்டான் கல் -கணகமுட்லு எழுஊரு குட்டை கிருஷ்ணகிரி
120. புலியால் கொல்லப்பட்ட தாய் மகனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் கணகமுட்லு எழுஊரு குட்டை கிருஷ்ணகிரி
119.வில் வீரன் நடுகல் - கணகமுட்லு எழுஊரு குட்டை கிருஷ்ணகிரி
118.வில் வீரன் நடுகல் - கணகமுட்லு எழுஊரு குட்டை கிருஷ்ணகிரி
கனகமுட்லு நடுகற்கள்
117.அங்குந்தி சுனை 700 ஆண்டுகளுக்கு முந்தய கல்வெட்டு கல்வெட்டு. வேடியப்பன் கோவில் ஊத்தங்கரை ஒன்றியம்
116.தவந்திலுந்தது போல் உள்ள நடுகல் (அ) வடக்கிருத்தல் Mallapadi
115- பூசாரிநடுகல் போல்உள்ளது. பர்கூர் வட்டம், மல்லப்பாடி
114.சதிக்கல் -தளிஅள்ளி - காவேரிப்பட்டிணம்
113. நவகண்ட நடுகல் காவேரிப்பட்டிணம், பெண்ணேஸ்வரமடம்112. நவகண்ட நடுகல் காவேரிப்பட்டிணம், பெண்ணேஸ்வரமடம்
111. நவகண்ட நடுகல் காவேரிப்பட்டிணம், பெண்ணேஸ்வரமடம்
110. பன்றிக்குத்திப்பட்டான் கல் -கொடுகூர் கூட்ரோடு டீக்கடைபின் - கிருஷ்ணகிரி
109-சதிக்கல் - வேடர்தட்டக்கல் போச்சம்பளளி
108 -சதிக்கல் -இருமனைவியர் போச்சம்பள்ளி செல்லம்பட்டி கிராமம்
106-107 வில்வீரன் சிலகாரப்பன் சாமி- (107)சதிக்கல் -பாப்பாரப்பட்டி-போச்சம்பள்ளி
104-105 சதிக்கல் வாடாமங்கலம்- போச்சம்பள்ளி -கிருஷ்ணகிரி
103 சதிக்கல் -வில் வீரன்
- உள்ளூக்குறுக்கை-:தேன்கனிக்கோட்டை- கிருஷ்ணகிரி V.V
- உள்ளூக்குறுக்கை-:தேன்கனிக்கோட்டை- கிருஷ்ணகிரி V.V
102 -103பன்றி குத்திப்பட்டான் கல் & இசை கலைஞன் நினைவுக் கல்
கிருஷ்ணகிரி-. : பர்கூர்: ஐகுந்தம் V.V
101-சதிக்கல் - 12 ஆம் நூற்றாண்டு
, தற்போது இந்நடுகல் சிலைக்கல் என்று வழிபாட்டில் உள்ளதுகிருஷ்ணகிரி
பர்கூர்- : காரக்குப்பம்-ஊர் : சின்ன காரக்குப்பம். .V.Vகிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் சப்பரம் பஞ்சாயத்தில்
100. வட்டெழுத்துடன் கூடிய நடுகல் - சதிக்கல்- இரண்டு வீரர்கள் உள்ளனர் பணகமுட்லு சாப்ரம் பஞ்சாயத்து-அருங்காட்சியகம் கொண்டுவரப்பட்டது

99.புலிகுத்திப்பட்டான் மற்றும் எருது சண்டையிட்டு ஒன்று இறந்ததன் நினைவாக கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தப்பள்ளி என்ற கிராமத்தில் ராமன் என்பவரது வயலில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுகல்
youtube link
https://www.youtube.com/watch?v=Ej8kQUw0HGI

https://www.youtube.com/watch?v=zltSHKDYrVY
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஓசூர் சென்றபோது அறம் கிருஷ்ணன் அவர்கள் ஒரே இடத்தில் இரு கல்வெட்டுகள் மற்றும் 30 நடுகற்கள் உள்ளதாககூறி மஞ்சுநாத் என்பவரையும் உடன் அனுப்பினார் அவருக்கு நன்றி
96. வீரன் பூசலில் இறந்ததன் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் . அவனின் இருமனைவிகளும் உடன்கட்டை ஏறி இறந்தது காட்டப்பட்டுள்ளது. இது சதிக்கல் ஆகும்
95. இந்த நடுகல்லில் இரு வீரர்கள் காட்டப்படடுள்ளனர் ஒருவன் வாள் ஏந்தியும் , ஒருவன் இரு கரம் கூப்பியும்உள்ளான். அவர்களின் இருமனைவிகளும் இரு கரம் கூப்பியும் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள நடுகல்லாகும்
94. ஒரு வாள் ஏந்திய வீரனும் அவன் இறந்த உடன் உடன்கட்டைஏறிய மனைவியும் காட்டப்பட்டுள்ள சதிக்கல் ஆகும்
93. ஒரு வாள் ஏந்திய வீரனும் அவன் இறந்த உடன் உடன்கட்டைஏறிய மனைவியும் காட்டப்பட்டுள்ள சதிக்கல் ஆகும்- கெலமங்கலம்
92. ஒரு வாள் ஏந்திய வீரனும் அவன் இறந்த உடன் உடன்கட்டைஏறிய மனைவிகளும் உள்ளனர் ஒருவர் கைகூப்பி உள்ளது போல் அமைக்கப்படடுள்ளது.
91. சதிக்கல் -வீரர் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் –ஒன்றியம்
90. சதிக்கல் -வீரர் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் –ஒன்றியம்
89. சதிக்கல் -வீரர் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் –ஒன்றியம்
88. சதிக்கல் -வீரர் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் –ஒன்றியம்
87. சதிக்கல் -வீரர் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் –ஒன்றியம்
86. சதிக்கல் -வீரர் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் –ஒன்றியம்
85. சதிக்கல் -வீரர் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் –ஒன்றியம்
84 சதிக்கல் -வீரர் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் –ஒன்றியம்
83. சதிக்கல் -வீரர் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் –ஒன்றியம்
82. சதிக்கல் -வீரர் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் –ஒன்றியம்
81. சதிக்கல் -வீரர் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் –ஒன்றியம்
80. சதிக்கல் -வீரர் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் –ஒன்றியம்
79. சதிக்கல் -வீரர் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் –ஒன்றியம்
78. சதிக்கல் -புலிகுத்திப்பட்டான் கல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் –ஒன்றியம்
77. சதிக்கல் -இருவரும் வணங்குவது போல் உள்ளது கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் –ஒன்றியம்
76. சதிக்கல் -வீரன் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் -ஒன்றியம்75. சதிக்கல் -வீரன் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் -ஒன்றியம்
74. சதிக்கல் -வீரன் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் -ஒன்றியம்
73. சதிக்கல் -வீரன் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் -ஒன்றியம்
72. சதிக்கல் -வீரன் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் -ஒன்றியம்
71. சதிக்கல் -வீரன் நடுகல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் -ஒன்றியம்
71. சதிக்கல் -இருவரும் வணங்குவது போல் உள்ளது கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் -ஒன்றியம்
71. சதிக்கல் -புலிகுத்திப்பட்டான் கல் கெலமங்கலம் பள்ளி பின்புறம் .-கெலமங்கலம் -ஒன்றியம்
69. 70 நடுகற்கள் முன் 300 ஆண்டுகள் பழமையான கோவிலின் உள்ள இரண்டு சதிக்கற்கள் வைக்கப்பட்டுள்ளன.-கெலமங்கலம்
உண்டிகநத்தம் நடுகற்கள் Hero STones
https://jsrkrishnaji.blogspot.com/2019/08/blog-post_15.html
68-வீரன் இரண்டு கைகளிலும் வாள் வைத்துள்ளான். இவன் பாம்பு கடித்து இறந்திருக்கலாம் , அவன் மனைவியும் உடன் கட்டை ஏறியுள்ளதால் இது ஒரு சதிக்கல் -பாம்பு குத்திப்பட்டான் கல்
67-வீரன் சிறந்த வில் வீரனாக இருக்க கூடும் இவன் போரில் இறந்ததன் நினைவாக எடுக்கப்பட்டு இருக்கலாம் , அவன் மனைவியும் உடன் கட்டை ஏறியுள்ளதால் இது ஒரு சதிக்கல் - 66.வீரன் சிறந்த வில் வீரனாக இருக்க கூடும் இவன் ஆநிறையை மீட்கும் பொருட்டோ காக்கும் பொருட்டோ இறந்ததன் நினைவாக எடுக்கப்பட்டு இருக்கலாம் , அருகே மாடு ஒன்று காட்டப்பட்டுள்ளது-
65.வீரன் சிறந்த வில் வீரனாக இருக்க கூடும்.ஒரு கையில் அருவா வைத்திருப்பதால் விவசாயப்பணியிம் செய்திருகலாம் இவன் ஆநிறையை மீட்கும் பொருட்டோ காக்கும் பொருட்டோ இறந்ததன் நினைவாக எடுக்கப்பட்டு இருக்கலாம் , அருகே மாடு ஒன்று திமில் உடன் காட்டப்பட்டுள்ளது-
64. கோவிலின் கிழக்கு பக்கம் நடுகல் வீட்டினுல் இந்த சதிக்கல் வைக்கப்பட்டுள்ளது.கையில் வாளும்கேடையமும கொண்டுள்ளான்.
-----------------------------------------------------------------------------------------------------------
குழந்தையுடன் குந்தாரப்பள்ளி நடுகற்கள் - Hero Stones With child -
Kuntarappalli -Krishnagiri-KHRDT -MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI
https://maps.app.goo.gl/daDxBLxTZDARBzHCA -12.573400,78.178400
62. - வீரன் நடுகல் இரண்டு வீரர்கள் ஒரு வில் வீரன் வாள் வீரன் குந்தாரப்பள்ளி குறும்பர் கோவில் வேப்பனப்பள்ளி ஒன்றியம்
61. - வீரன் நடுகல் குந்தாரப்பள்ளி குறும்பர் கோவில் வேப்பனப்பள்ளி ஒன்றியம்
60. சதிக்கல் -மனைவியுடன் குந்தாரப்பள்ளி - வீரன் குந்தாரப்பள்ளி குறும்பர் கோவில் வேப்பனப்பள்ளி ஒன்றியம்
59. குந்தாரப்பள்ளி - வீரன் நடுகல் குந்தாரப்பள்ளி குறும்பர் கோவில் வேப்பனப்பள்ளி ஒன்றியம்
58. சதிக்கல் -குழந்தையுடன்/ மனைவியுடன் குந்தாரப்பள்ளி - வீரன் குந்தாரப்பள்ளி குறும்பர் கோவில் வேப்பனப்பள்ளி ஒன்றியம்
57.பாம்பு குத்திப்பட்டான் கல் சதிக்கல் -குழந்தையுடன் குந்தாரப்பள்ளி - வீரன் நடுகல் குந்தாரப்பள்ளி குறும்பர் கோவில் வேப்பனப்பள்ளி ஒன்றியம்
56.சதிக்கல் குந்தாரப்பள்ளி - இருமனைவியருடன் வீரன் குந்தாரப்பள்ளி குறும்பர் கோவில் வேப்பனப்பள்ளி ஒன்றியம்
54.சதிக்கல் பெரியமுத்து◌ார் குறும்பர் கோவில் கிருஷ்ணகிரி ஒன்றியம்
53.புலிகுத்திப்பட்டான் கல் பெரியமுத்து◌ார் குறும்பர் கோவில் கிருஷ்ணகிரி ஒன்றியம்
52.புலிகுத்திப்பட்டான் கல் இரு வீரர்கள் சதிக்கல் பெரியமுத்து◌ார் குறும்பர் கோவில் கிருஷ்ணகிரி ஒன்றியம்
51. வில்வீரன் நடுகல் - சதிக்கல் - பெரியமுத்துர் கிருஷ்ணகிரி ஒன்றியம்
50.குதிரை வீரன் நடுகல் - போரிடும் வீரர்களும் காட்டப்பட்டுள்ளனர் மேற்புறம் மூன்று வீரர்கள் மேல் பக்கம் காட்டப்பட்டுள்ளனர் கொடுகூர் ஶ்ரீராமன் மலை மாந்தோப்பு கிருஷ்ணகிரி
https://jsrkrishnaji.blogspot.com/2018/10/900.html
48 குதிரை வீரன் நடுகல் -சதிக்கல் அவன் சிவனை வழிபடுபவனாக இருந்தான் ஜெகதேவி மாரியம்மன் கோவில்-பர்கூர் ஒன்றியம்
47. வில்வீரன் நடுகல் -சதிக்கல் - இபி அலுவலக கம்மம் இருப்பு வைக்குமிட பாலத்துக்கு அருகே காவேரிப்பட்டிணம் ஒன்றியம்
+
46. மிகப்பழமையான வீரன் நடுகல் –பெல்லம்
பள்ளி பள்ளிக்கு அருகே மன்திட்டில் உள்ளது- கிருஷ்ணகிரி ஒன்றியம்
45. பெல்லம் பள்ளி சதிக்கல் -இருமனைவிகளோடு பெல்லம்பள்ளி மருத்துவமணைபின்பக்கம் -கிருஷ்ணகிரி ஒன்றியம்
44. நெடுங்கல் போரில் உயிர்நீத்த வீரன் நடுகல் -சதிக்கல் இடம் நெடுங்கல் காவேரிப்பட்டிணம் ஒன்றியம்
43. ஆநிரை மீட்டலில் இறந்து பட்ட வீரனுக்காக எடுக்கப்ப்ட்ட நடுகல் -சதிக்கல்-கிருஷ்ணகிரி தாராதியேட்டர் அருகே உள்ள மரக்கடையில் உள்ளது கிருஷ்ணகிரி ஒன்றியம்
42. சிவனுடைய பக்தராக இருக்க கூடும் -இருமனவிகள் சதிக்கல் - கோவிலைகட்டியவர்கோஎடுக்கப்பட்டுஇருக்கலாம் இடம்பெரியஏரிக்கரை காலபைரவர்கோவில் கோவில் கிருஷ்ணகிரி ஒன்றியம்
41. சிவனுடைய பக்தராக இருக்க கூடும் -சதிக்கல் - கோவிலை கட்டியவர்கோஎடுக்கப்பட்டுஇருக்கலாம் இடம்பெரியஏரிக்கரை காலபைரவர்கோவில் கோவில் கிருஷ்ணகிரி ஒன்றியம்
40. சிவனுடைய பக்தராக இருக்க
கூடும் -சதிக்கல் - கோவிலை கட்டியவர்கோ எடுக்கப்பட்டு இருக்கலாம் இடம் பெரிய ஏரிக்கரை காலபைரவர் கோவில் கோவில் கிருஷ்ணகிரி ஒன்றியம்
39. சதிக்கல் - ஏரியை கட்டியவர்கோ கோவிலை கட்டியவர்கோ எடுக்கப்பட்டு இருக்கலாம் இடம் பெரிய ஏரிக்கரை சென்னியம்மன்
கோவில் கிருஷ்ணகிரி ஒன்றியம்
38. கோவிலுக்கு பால்குடம் . சீர்வரிசை எடுத்து வரும் நடுகல் இடம் பெரிய ஏரிக்கரை சென்னியம்மன் கோவில் கிருஷ்ணகிரி ஒன்றியம்
37. வீரன் நடுகல்-சதிக்கல் -ஜெகதேவி - மின்வாரிய அலுவலகம் பின் மாந்தோப்பு பர்கூர் ஒன்றியம்
36. பாலகுறி
வழிபறி செய்வது போல் உள்ள நடுகல் - வழிபறியின் போது இறந்ததால் வைக்கப்பட்டு இருக்கலாம்
35. பாலகுறி
செட்டியார் பெயர்கல்வெட்டுடன் கூடிய பூசலில் இறந்த வீரன் நடுகல்
34. புலிகுத்திப்பட்டான் நடுகல் –*சதிக்கல்
பச்சிக்பள்ளி கிருஷ்ணகிரி ஒன்றியம்
33.புலிகுத்திப்பட்டான் நடுகல் –இருமனைவிகள்
*சதிக்கல் தாசரிப்பள்ளி கிருஷ்ணகிரி ஒன்றியம்
32. கொம்பூதும் வீரன் நடுகல் - சதிக்கல் –ஜெகதேவி- பர்கூர்
ஒன்றியம் – அருங்காட்சியகத்துக்கு கொண்டு வரப்பட்டது
31.
ஆநிரை மீட்ட வீரன் நடுகல் சதிக்கல் –பர்கூர் ஒன்றியம் – அருங்காட்சியகத்துக்கு கொண்டு
வரப்பட்டது
30.வில் வீரன் நடுகல் - -சதிக்கல் - சுவர் ஓவியத்துடன் -பையூர் அரசு பண்ணை பின்புறம் -காவேரிப்பட்டிணம் ஒன்றியம்
29.வீரன் நடுகல் - -சதிக்கல் -பையூர் அரசு பண்ணை பின்புறம் -காவேரிப்பட்டிணம் ஒன்றியம்
28.போர் வீரன் நடுகல் - -சதிக்கல் -காவேரிப்பட்டிணம் பென்னேஷ்வரம் சென்லும் பைகாஸ் மேற்குபகுதி -காவேரிப்பட்டிணம் ஒன்றியம்

27.இசை பாணன் நடுகல் கையில் இசைக்கருவியுடன் - -சதிக்கல் -காவேரிப்பட்டிணம் பென்னேஷ்வரம் கோவில்-காவேரிப்பட்டிணம் ஒன்றியம்
26.இசை பாணன் நடுகல் கையில் இசைக்கருவியுடன் - -சதிக்கல் -காவேரிப்பட்டிணம் பென்னேஷ்வரம் சென்லும் பைபாஸ் மேற்குபகுதி -காவேரிப்பட்டிணம் ஒன்றியம்
25.வீரன் நடுகல் கேடையத்துடன் வீரன் -சதிக்கல் -கண்னுகானுர் அருகே மத்துர் ஒன்றியம்
24.வீரன் நடுகல் -சதிக்கல் - குதிரை வீரர்களுடன் போரிடுவது போல் உள்ளது லிங்கம் போன்ற வடிவமும் உள்ளது. சொர்கத்துக்கு செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது சமந்தமலை அருகே வேப்பனப்பள்ளி ஒன்றியம்
23.வீரன் நடுகல் -சதிக்கல் - இரு மனைவிகள்-கிளி துப்பாக்கி ஆகியவை உள்ளன. கல்லகுறுக்கி கூட்டு ரோடு கால்வாய் வழியாக மேற்கு பக்கம் 2 கிமி செல்லவேண்டும சாமந்த மலை செல்லும் வழி கிருஷ்ணகிரி ஒன்றியம்
22.பூசாரி நடுகல் -சதிக்கல் - பெரியஏரி கிழக்கு கரை கிருஷ்ணகிரி ஒன்றியம்
21.பூசாரி நடுகல் -சதிக்கல் - கல்லகுறுக்கி கிருஷ்ணகிரி ஒன்றியம்
20.புலிகுத்திப்பட்டான் கல் பந்திகுறி வேப்பணப்பள்ளி ஒன்றியம்
19.வீரன் நடுகல் சதிக்கல் - வீரன் கையில்பெட்டி கூடவே ஆநிறை பந்திகுறி வேப்பணப்பள்ளி ஒன்றியம்
18. வீரன் நடுகல் சதிக்கல் - பந்திகுறி வேப்பணப்பள்ளி ஒன்றியம்17. குதிரை வீரன் நடுகல் சதிக்கல் - பந்திகுறி வேப்பணப்பள்ளி ஒன்றியம்
16. குதிரை வீரன் நடுகல் சதிக்கல் - பந்திகுறி வேப்பணப்பள்ளி ஒன்றியம்
15. வீரன் நடுகல் - பந்திகுறி வேப்பணப்பள்ளி ஒன்றியம்
14. நவகண்டம் - பென்னேஷ்வரமடம்
13.குதிரை வீரன்நடுகல் -மத்து◌ார் கண்னுகானுர் செல்லும் வழி -12. ஆநிரை மீட்டல் வில் வீரன் நடுகல் -மத்து◌ார் கண்னுகானுர் செல்லும் வழி
11. சதிக்கல் கேடையம் வால் உடன் வீரன்நடுகல் -மத்து◌ார் கண்னுகானுர் செல்லும் வழி
10.பன்றிகுத்திபட்டான் கல் - இடம் தவளம் மாரியம்மன் கோவில் அருகே.9.தலை பலி நடுகல் -,இடம் கொடுகூரில் இருந்து ஶ்ரீராமன் மலைக்கு செல்லும் வழி
புலிகுத்திப்பட்டான் கல் -சதிக்கல் - வேட்டைநாயும் உடன் உள்ளது-கிருஷ்ணகிரி -பெத்ததாளாப்பள்ளி
7. கருத்தகாளிக் கொடடாய் சதிக்கல்-வில் வீரன் -வாளிப்பட்டி -மத்து◌ார் ஒன்றியம்
6. கருத்தகாளிக் கொடடாய் சதிக்கல் -வாளிப்பட்டி -மத்து◌ார் ஒன்றியம்
4. பெத்தனப்பள்ளி நடுகல் வீரன் - உயர்நிலைப்பள்ளி அருகே
2.ஆவத்தவாடி நடுகற்கல்-சதிககல் ஒருவில்வீரன் உடன் அவன் மனைவி -காவேரிப்பட்டிணம் ஒன்றியம்


















































































































































































































































No comments:
Post a Comment