பெத்தனப்ள்ளி நடுகற்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தனப்பள்ளி(கிருஷ்ணகிரி ஒன்றியம்) பஞ்சாயத்தில் உயர்நிலை பள்ளிக்கு எதிரே உள்ள கோவிலில் இரு நடுகற்கள் இருக்கிறது
https://youtu.be/A3YApG_nx00
ஒன்றி வீரனுடைய நடுகல்
பூசாரி நடுகல் பூசாரியின் இரு பக்கமும் கிளி காட்டப்பட்டுள்ளது இது ஒரு சதிக்கல்
மாருதி மனோகரனுடன் தமிழ்ச்செல்வன்
ஒன்றி வீரனுடைய நடுகல்
மாருதி மனோகரனுடன் தமிழ்ச்செல்வன்
No comments:
Post a Comment