Being a warrior was a snake bite. This stone may have been remembered.
போர் வீரனாக இருந்த ஒருவன் பாம்பு கடித்து இறந்ததன் நினைவாக இந்த கல் எடுக்கப்பட்டு இருக்கலாம்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்க◌ாண்டப்பள்ளியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள அரசு பார்க்கின் கிழக்கு புறத்தில் இந்த நடுகல் உள்ளது. இது வழிபாட்டில் உள்ளது சிலர் அனுமார் என்றும் . சிலர் முனிஸ்வரன் என்று கூறுகிறார்கள்
No comments:
Post a Comment