Sunday, 4 November 2018

48..HISTORY OF KRISHNAGIRI-MADUGAMPALLI ROCK PAINTING PART-1 (KHRDT) 2000 years old மேடுகம்பள்ளி பாறை ஓவியங்கள் பகுதி-1

Rock painting(medugampalli)  Volume-1
There are 5 human images and a bird's image in the
Rock painting

 மேடுகம்பள்ளி பாறை ஓவியத் தொகுதி -1  
இதில் 5 மனித உருவங்களும் ஒரு பறவையின் உருவமும் வரையப்பட்டுள்ளது.
  இந்த ஓவியத்தில் முதலில் இருப்பது ஆண் உருவம் அதற்கு அடையாளமாக ஆண் உறுப்பு தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
அடுத்ததாக இருப்பது பெண் உருவம் அதற்கு மார்பகம் வரையப்பட்டு பெண் உருவம் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளது.
The first man in this painting is a male figure Male organ Clearly shown.
The next is the female figure The breast is drawn and the female figure Differentiated.

 பாறை ஓவியத்தின் கீழ் பகுதியில் ஒரு மனிதன் பொய்கால் ஆட்டம் ஆடுவது காணப்படுகிறது.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பொய்காலாட்டம் இருப்பது இதன் மூலம் தெரியவருகிறது.
Under the rocky skeleton   One Man Poykalattam dance ( wear extra wood legs ).
Two thousand years ago Poykalattam in the tamil 
culture   Being   It comes to know.



 நடுவில் உள்ள ஆண் பெண் உருவத்தின் இரு புறமும் இருவர் இருக்கின்றனர்.  பெண்ணின் அருகே ஒரு பறவை காணப்படுகிறது. 
இது திருமணதின் போது வாழ்த்துவதாகவோ.  அல்லது இறைவனை வேண்டும் படியாகவோ அமைக்கப்பட்டுள்ளாம்.
 There are two sides of the male figure in the middle. A bird is found near the woman.
Would you like to greet it during the wedding? Or set to be a God.

இந்த இடத்தை காட்டி உதவிய கல்லு◌ாரிபேராசிரியர் வெங்கடேஸ்வரன் உடன் வந்து உதவிய பாலாஜி ஆகியோர்க்கு நன்றி
பங்கேற்றவர்கள்

ஆருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ், ஆய்வாளர் சுகவணமுருகன். டேவீஸ் மதிவாணன். கணேசன், விஜியகுமார், எம்.என்.ரவி. பிரகாஷ்  மற்றும் தமிழ் செல்வன்
திருத்தம் இருப்பின் கூறவும் 9787536970 நன்றி

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...