வடக்கு பக்கம் உள்ள பாறையில் வரையப்பட்ட பாறை ஓவியத் தொகுப்பு
Madagampalli Raja Mountain Rock Stations -A rock painting drawing in the rock on the north side
1. ல் உள்ள வரிசையில் முதலில் உள்ளவன் தலைவன் போல் உள்ளத அவனது தலையில் கீரிடம் வைக்கப்பட்டுள்ளது. அவன் ஆண் என்பதற்கான அடையாளம் உள்ளது. அவன் அருகே ஒருவர் கை கூப்பியபடியோ அல்லது காவடி எடுத்த வாறு அமைந்துள்ளது.
1. The first in the queue in the painting leader or king standing He had a cap டிச Crown. He has a sign of male. One is near his hand had like Kāvati.
2. Six people have a hand in hand On the verge of the image is made of karak or kavadi.
They stand in line and dance A worship place is drawn like this.
2.ஆறு மனிதர்கள் கை கோத்தவாறு உள்ளனர் ஓரத்தில் உள்ள உருவவம் கரகம் அல்லது காவடி வைத்துள்ளது.இவர்கள் வரிசையாக நின்று நடனம் ஆடுகின்றனர்.ஒரு வழிபாட்டு இடம் இப்படி வரையப்பட்டுள்ளது.
3.In the lower part there are two animal images and a human form
3. கீழ் உள்ளதில் இரண்டு விலங்கின் உருவங்களும் ஒரு மனித உருவமும் காட்டப்பட்டுள்ளது.
1. இப்படத்தில் ஒட்டகம் வரையப்பட்டுள்ளது
8. ஓரு பறைவை பறந்து மரக்கிளையில் அமர்வது போல் ஒரு படம் வரையப்பட்டுள்ளது.
1. The camel is drawn on this rock
8. A bird A picture is drawn as if to fly in a tree.
2. மூன்று வட்டங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக வரையப்பட்டு அதன் மேல் 16 இதழ்கள் வரையப்பட்டுள்ளது.
7. இரு பறவைகள் வரையப்பட்டு அழிந்த நிலையில் உள்ளது.
9. ஒரு ஆண் நடனமாடுகிறான்.
2. Three circles are drawn together and 16 leaf are drawn.
7. Two birds are drawn and destroyed.
9.One man dances.
3. An animal is drawn.
4. The two have a sword in his hand.
5. The mountain range of the four faces is drawn.
.6. Three palm trees or coconut trees are drawn. A bird is drawn in between
4. The two have a sword in his hand.
5. The mountain range of the four faces is drawn.
.6. Three palm trees or coconut trees are drawn. A bird is drawn in between
3. ஓர் விலங்கு வரையப்பட்டுள்ளது.
4. இருவன் கையில் வாளுடன் ஓடுகிறான் அவன் இடையில் ஒரு வாள் உள்ளது
5. நான்கு முகடுகள் கொண்ட மலைத் தொடர் வரையப்பட்டுள்ளது.
.6. மூன்று பனை மரம் அல்லது தென்னை மரம் வரையப்பட்டுள்ளது. அதன் நடுவில் ஒரு பறவை வரையப்பட்டுள்ளது
B. நீர் நிலையில் இருந்து முதலை போன்று ஒன்று செல்கிறது.
C. ஓரு குளத்தில் மூன்று மீன்கள் வரையப்பட்டுள்ளது.
.A flower is painted
B. Going like a crocodile from the water level.
C. Three fish in a pond is drawn.
YOU TUBE LINK
https://www.youtube.com/watch?v=5-TRJN5UkL8
இந்த இடத்தை காட்டி உதவிய கல்லு◌ாரிபேராசிரியர் வெங்கடேஸ்வரன் உடன் வந்து உதவிய பாலாஜி ஆகியோர்க்கு நன்றி
பங்கேற்றவர்கள்
ஆருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ், ஆய்வாளர் சுகவணமுருகன். டேவீஸ் மதிவாணன். கணேசன், விஜியகுமார், எம்.என்.ரவி. பிரகாஷ் மற்றும் தமிழ் செல்வன்
திருத்தம் இருப்பின் கூறவும் 9787536970 நன்றி
No comments:
Post a Comment