Monday, 19 November 2018

50.HISTORY OF KRISHNAGIRI-பாறையில் செதுக்கப்பட்ட நடுகற்கள்Hero stons Carved on the rock


 பாறையில் செதுக்கப்பட்டுள்ள நடுகற்கள்
1.முதலாவதாக ஒரு வீரன் ஒருகையில் வாள் உயர்த்தி பிடித்து உள்ளான் ஒருகையில் குறுவாளும் வைத்துள்ளான் . இரு அருகே உள்ள உருவங்களுடன் கோடுபோல் பிரிக்கப்பட்டுள்ளது.
2.இரண்டாவதில் ஓர்வீரன் இருகையில் கத்தியுடனும் அவன் மனைவியும் காணப்படுகின்றனர் ,ஒருகையில் குடுவையும் ஒருகையை மேல்நோக்கி உயர்த்தியும் காணப்படுகிறது. இது சதிக்கல் ஆகும்.

Hero Stones in the rock.1. Firstly, a soldier is holding a sword in a container and has a diameter in his hand. The two are separated by the claws in the neighborhood.2. In the presence of a warrior, there is a knife and his wife, and in the form of a bottle and a raised upward. This is a conspiracy.After the death of the husband, his wife died.

 


  இதில்  உள்ளவர் கையில்  இசைக்கருவியுடன் உள்ளர் அருகே அவர்க மனைவியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கணவன் இறந்த உடன் இவரும் கணவருடன் உடன் கட்டை ஏறி இறந்து விடுகிறார்.

 The one in the hand is with a musical instrument.  The image of their wife is beside them. He dies with a husband and dies with her husband's death.

   இருகைகளில் வாளுடன் வீரனும் அவன் மனைவியும் காணப்படுகிக்றனர். இவர்கள் போரில் இறந்திருக்கலாம் இவர்களின் மனைவியரும் உடன்கட்டை ஏறிஉள்ளனர் இது பாறையில்செதுக்கப்பட்ட சதிக்கல் ஆகும் இது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் (6 கி மீ ) ஒன்றியத்தில்◌ கோவிலுர் திரொபதிஅம்மன் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ளது-
He is the hero with the sword   His wife is also seen.They may have died in battle.After the death of the husband, his wife died. this is show in a big rock . This is in kovilor kaveripattnam krishnagiri Dist . tamilnadu . india
 

கடந்த கால கிருஷ்ணகிரி வரலாற்றினை வெளிக் கொணர எங்களால் இயன்றது.  இதில் குறையிருப்பின் அல்லது திருத்தம் இருப்பின்
கூறலாம்  தமிழ்செல்வன் 9787536970

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...