Friday, 31 August 2018

43.HISTORY OF KRISHNAGIRI-600 years old Vijaya Nagar inscription discovery in krishnagiri விஜயநரகாலத்திய கல்வெட்டு கண்டுபிடிப்பு


Vijaya Nagar Time New inscription discovery in krishnagiri 
விஜயநரகாலத்திய கல்வெட்டு கண்டுபிடிப்பு
காப்பாட்சியர் கோவிந்தராஜ் அவர்கள் கூறும்போது, இக்கல்வெட்டு சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜய நகர பேரரசு காலத்தில் பையூர்பற்றில் கலக்கமுட்டல் என்ற பெயரில் ஊரை அமைத்த செய்தியை தெரிவிக்கிறது.named after the Vijayawada Empire in about 500 years of age.



கல்வெட்டு படி எடுக்க அதன் மீது மைதா மாவு பூசப்பட்டது. Maida was laid on the inscription

அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ், ஆய்வாளர் அதில் உள்ள எழுத்துக்களை ஒவ்வொன்றாக எழுதுகிறார் .
Museum guardian Govindaraj, the researcher writes in it one of the letters

The three inscriptions in the field were studied by the historian and documentary crew, Krishninagar Museum guardian Mr. Govindaraj and the researcher Mr. Sugavanamurugan.வயல் காட்டில் உள்ள அந்த மூன்று கல்வெட்டுகளை, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினரோடு, கிருட்டினகிரி அருங்காட்சியக காப்பாளர் திரு.கோவிந்தராஜ், ஆய்வாளர் திரு.சுகவனமுருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.


கலக்கமுட்டல்  என்ற இவ்வூரே தற்போது கனகமுட்லு என்று மருவி அழைக்கப்படுகிறது. மேலும் இக்கல்வெட்டு இவ்வூரை அமைத்த படைதலைவனின் வெற்றிகளை குறிக்கிறது. ஆனால் இக்கல்வெட்டு உடைந்துள்ளதாலும், சில பகுதி கிடைக்காததாலும் முழுமையாக செய்தி அறிய இயலவில்லை.this village name  has been named after the Vijayawada Empire in about 600 years of age.


kalaka mutal  is now known as Kanakumudlu. And the hammer represents the achievements of the creator who set up this site. But because the hiccup is broken and some parts are not available, the message is not fully understood.

our Team Monogaran/ .Daves. THAMILSELVAN / KAVERI/GANASAN/ MATHIVANAN/M.N.RAVI/AND  GOVENDARAJ . SUGAVANAMURUGANகிருட்டினகிரி அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ், ஆய்வாளர் சுகவனமுருகன் மற்றும் எங்கள் குழுவினரின் ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்ச்செல்வன், திரு.மதிவாணன், திரு.காவேரி, திரு.டேவீஸ், திரு.ரவி, திரு.கணேசன் ஆகிய இவர்களுடன் மாருதி ஆர்.மனோகரன்

இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் தனித்தனியானது இதன் பகுதிகள் தேடும் பணி இனி மேல் தொடங்கப்படும் 

KRISHNAGIRI HISTORY RESEARCH & DOCUMENTATION TEAM- by J.S.R. கிருஷ்ணாஜி அறக்கட்டளை





http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=428888

https://m.dailyhunt.in/news/india/tamil/tamil+nadu-epaper-tnadu/kanakamudluvil+600+aandukku+munthaiya+kalvettu+kandubidippu-newsid-94886360

http://smallnews.in/archaeology/2018/08/18/600-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95/

http://temple.dinamalar.com/news_detail.php?id=83137



No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...