


இது பழங்கால மனிதன் தங்குமிடமாக இருக்க வாய்ப்பு உண்டு பல பாறை ஓவியங்கள் அழிக்கப்பட்டு நமது நண்பர்கள் புதிய பெயிடிங் செய்தது காணப்படுகிறது.

இது மலையின் கீழ்பகுதியயில் காணப்படும் 2000 ஆண்டுகளுக்குமுற்பட்ட பாறை ஓவியங்கள்
இது மலையின் கீழ் வடக்கு பக்கம் பாறையில காணப்படும் 2000 ஆண்டுகளுக்குமுற்பட்ட பாறை ஓவியங்கள்
ஐயா அருமை! ஒருமுறை இந்த இடத்தைப் பார்க்க வேண்டும்!
ReplyDeleteமிக அரிதான இடம். கண்டிப்பாக பார்க்க வேண்டியது
ReplyDelete