Man is sitting on a beast and has a weapon in hand
ஓர் விலங்கின் மீது மனிதன் அமர்ந்து கையில் ஒர் ஆயுதம் வைத்துள்ளது போன்றுள்ளது
As one sings, another may be dancing or just like fighting
ஒருவர் பாடுவது போலவும் மற்றொருவர் நடனம் ஆடுவது போல இருக்கலாம் அல்லது சண்டை இடுவது போல் உள்ளது
-----------------------------------------------------------------------------------------------------------------
MAKALACHINNAMPALLI ROCK PAINTING -
மேகலசின்னம்பள்ளி பாறை ஓவியங்கள்
The third painting of the rock is like a man sitting on a animal
இந்து மூன்றாவது ஓவியமும் ஓர் விலங்கின் மீது மனிதன் அமர்ந்துள்ளது போல் உள்ளது
---------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------
The fourth painting is like standing man
நான்காவது ஓவியம் மனிதன் நின்று இருப்பது போல் உள்ளது.
***************************************************************************
The 5th and 6th paintings are obscure, the first one is sitting on the animal and the other two box
5 மற்றும் 6 வது ஓவியங்கள் தெளிவற்ற முறையில் உள்ளது முதலில் உள்ளது விலங்கின் மீது அமர்ந்துள்ளதும் மற்றது இரண்டு கட்டங்கள் சேர்ந்து உள்ளது.
The 7 and 8th paintings are like symbols7 மற்றும் 8 ஆம் ஓவியங்கள் குறியீடுகள் போல் உள்ளன
This rock painting is located in the Hindu rock இந்து பாறைக்கடியில் தான் இந்த பாறை ஓவியம் அமைந்துள்ளது
இந்த கள ஆய்வு தமிழ்செல்வன். முருகானந்தம் .டேவீஸ்
பனைமரம் பின்னால் உள்ள பாறை அடியில் பாறை ஓவியங்கள் உள்ளன.There are rock paintings at the bottom of the palm tree.
இந்த கள ஆய்வு 01.05.2018 அன்று மேற்கொள்ளப்பட்டது
இவன்
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
KHRDT -
No comments:
Post a Comment