பெத்ததாளாப்பள்ளி குருடன் கெவி என்ற இடத்தில் நானும் கனேசனும் சென்று பார்த்தோம் பாறையின் விதானத்தில் வெண்சாந்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது இதன் கால அளவு 1500 ஆண்டுகளுக்கு முன் இருக்கலாம்
அமாவாசை குண்டுக்கு அருகே உள்ள ஏரி
முதல் இரு மனித உருவங்கள் ஒரு காலகட்டத்திலும் அடுத்த இரு மனித உருவங்கள் வேறு கால கட்டத்திலும் வரையப்பட்டு இருக்கலாம்
கூட்டத்தை விட்டு தணியாக ஒரு உருவம் ஓடி வருவது போல் வரையப்பட்டுள்ளது
தவறு இருப்பின் கூறவும்
நன்றி
*இடத்தின் பெயரைக் சரியாக கூறிய சுகவனமுருகன் அவர்களுக்கு நன்றி
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
ஒருங்கிணைப்பாளர்
9787536970
No comments:
Post a Comment