Wednesday, 25 April 2018

23..history of krishnagiri -Prehistoric early rock paintings - in jagadavi 3000 years old வரலாற்று காலத்துக்கு முற்பட்ட ஜெகதேவி பாறை ஓவியங்கள்

 

 

வரலாற்றுக்கு முந்தய கால பாறை ஓவியங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா ஜெகதேவி பாளையத்தில் உள்ள, நாமல்குண்டு என்ற இடத்தில், பெருங்கற்காலத்தை சேர்ந்த, 3,000 ஆண்டுகள் பழமையான ஈமச்சடங்கு பாறை ஓவியம்.

Early historical rock paintings in the Krishnagiri district, Pargur Taluk, Jagadevi, in the Nambalkundu, 3,000 years old.



கணேசனுடன் தமிழ் செல்வன்  Tamil Selvan with Ganesan

 ஒருவன் நடனமாடுவது போன்ற உருவம் 


The image of a man dancing




 ஆறு பேர் நடனமாடுவது போன்று இக்கல்லில் வரையப்பட்டுள்ளது.Like six people dancing

 
 நடனமானது போன்றும் போருக்கு செல்வது போன்றும் உருவம் அமைந்துள்ளது.The dance is like a dance other  going to war.








 என் பின்னால் உள்ள பாறை  அடியில் தான் பாறை ஓவியங்கள் உள்ளன. There are rock paintings on the bottom of my rock
 படத்தில் மரத்துக்கு பின் தெரிபும் பெரிய பாறைக்கு அடியில் பாறை ஓவியம் அமைந்துள்ளது.
There is a rocky painting at the  big of the rock in the picture.

நன்றி திரு

பேராசிரியர் வெங்கடேஸ்வரன்

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி

 

 

 

Friday, 20 April 2018

21.history of krishnagiri ஜெகதேவியில் லிங்க விநாயகர் (விநாயகர் கோயிலாக மாரிப்போன சிவன் கோயில்)




இந்த நந்தி பெருமான் 12 ஆம் நு◌ாற்றாண்டு காலத்தியது என தெரிகிறது

இது ஜெயதேவி மாரியம்மன்  கோயில் அருகே உள்ள விநாயகர் கோவிலில் உள்ளது பெரும்பாலும் நந்தி சிலை சிவபெருமானுக்கு  எதிரேதான் இருக்கும் எங்கும் விநாயகருக்கு எதிநே உள்ளதை நீங்கள் உற்று நோக்கினால்  உங்களுக்கு தெரியும் நந்திக்கு எதிரே உள்ளது லிங்கவிநாகர் .









 


 








 லிங்கவிநாயகர்  நன்றாக உற்று பாருங்கள் லிங்கத்தின் முன்தான் நந்தி பெருமான் உள்ளது .

முன் புறமுள்ள விநாயகரை எடுத்து விட்டால் இது முழுமையாக தெரியும்  மஞ்சள் பூசியுள்ளதால் விநாயகர் தெரிகிறார் . லிங்கத்துக்கான அபிஷேகம் நடந்தால் அபிஷேகத்தின் போது மட்டும் தான் விநாயகர் தெரியும் 

 கோயில் வளாகத்தில் காணப்படும் கல் வெட்டு மற்றும் நடுகல்

 கணேசனுடன் தமிழ்


Saturday, 14 April 2018

20..history of krishnagiri -prehistoric field Rocky paintings Kusumali வரலாற்றுக்கு முற்பட்ட கலத்தில் கிருஷ்ணகிரி




 

These periodic evidence

 The forms of the world's languages are from the writings of the image. It is evident that the character of the character is derived from the written character of the letter writing and the writing of the letter

உலக மொழிகளின் வரி வடிவங்கள் எல்லாம் பட ( சித்திர எழுத்துக்கள் ) எழுத்துக்களில்  இருந்து தான் தோன்றின . சித்திர எழுத்துக்கள் வளர்ச்சிப் பெற்று  கருத்து எழுத்து அசைவெழுத்து  வரி எழுத்து அகியன தோன்றின தமிழ் எழுத்தும அப்படித்தான் தோன்றியது



 மேற்கண்ட படம் சிந்து சமவெளி குறியிடுகளை ஒத்துள்ளது.The above corresponds to the Indus Valley Plains


 






















 மேற்கண்டவை சிந்து சமவெளி எழுத்துக்களை ஒத்துள்ளது
The above corresponds to the Indus Valley Plains









    புதர்களை வெட்டி அந்த இடத்துக்கு சென்றோம் .

 
அமைவிடம்  கிருஷ்ணகிரியில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள கூசுமலையின் பின்புறத்தில் அமைந்துள்ளது கணேசனுடன் தமிழ்
The site is located at the back of the Kusumalimala 4 km away from Krishnagiri

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பணரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...