தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Thursday, 8 January 2026
அவதானப்பட்டி நடுகல் - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் Avadhanapatti Hero Stone Hero Stones of Krishnagiri District
700 ஆண்டுகளுக்கு முந்தய அவதானப்பட்டி ஊரைக்காத்த வீரனின் நடுகல் - அதியமானோடு போரிட்டானா ? தொகரப்பள்ளளிக்கும் இந்த நடுகல்லுக்கும் என்ன சம்மந்தம்
நெக்குந்தியை தாக்க வந்தவனோடு போரிட்டு இறந்த வீரன்.
https://youtu.be/elOIDMZzB4A
இவன் போரிட்ட குதிரை வீரன் காட்டப்பட்டுள்ளான்
வீரன் இறந்த பின் சொர்க்கத்துக்கு தேவலோக மங்கைகள் அழைத்துச் செல்லும் காட்சி
கணவன் இறந்ததால் தீக்குளித்து இறந்த மனைவி சதியை குறிக்கும் வகையில் அவளின் அருகே விறகு கட்டை அடுக்கி வைக்கப்பட்டுள்ள காட்சி
https://maps.app.goo.gl/hVav8QtErNzV3ZLm7
www.khrdt.in
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6














No comments:
Post a Comment