Saturday, 3 January 2026

நெக்குந்தி விஜயநகர கால நடுகல் - Nekkundi Vijayanagara Period Hero Stone கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் khrdt

இது நெக்குந்தி வயலில் காணப்படும் விஜயநகரர் காலத்து நடுகல் இது ஒரு சதிக்கல் வகையாகும். இவர் ஊருக்காக பூசலில் இறந்து விட்டதால் அவருக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இவரின் இரண்டு மனைவிகளும் உடன்கட்டை ஏறி இறந்துள்ளனர்

No comments:

Post a Comment