தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Sunday, 24 August 2025
பன்றிக்குத்திப்பட்டான் கல் - தவளம் - கிருஷ்ணகிரி ஒன்றியம் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் -கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
மனிதன் விவசாயத்தை அழித்ததில் பன்றிகளுக்கு பெரும்பங்கு உண்டு . பன்றிகளை அழிக்கும் போது பன்றி தாக்கி இறந்திருக்கலாம். இல்லையேல் பன்றிகளை வேட்டையாடுவதில் சிறந்த ஒருவன் பூசலில் இறந்து இருக்கலாம்.
இதனால் அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது . அவன் இறந்தபின்பு அவன் மனைவி உடன்கட்டை ஏறி உயிர் துறப்பதால் இது சதிக்கல் ஆகும். பன்றியின் தலைமேல் நாய் சிறிதாக செதுக்கப்பட்டுள்ளது. இது 400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும்
https://youtu.be/Dy7U2WxL6cA
12°31'02.6"N 78°08'25.8"E
https://maps.app.goo.gl/DteyhrdJ8wgqnCWG9
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
தலைவர் நாராயனமூர்த்தி 9448876076
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வரலாற்று ஆசிரியர் ரவி 8122341228வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
Thursday, 21 August 2025
கங்கதேவனப்பள்ளி, அந்திதேவனப்பள்ளி
நடுகல்மற்றும்கல்வெட்டு
15,16ஆம்நூற்றாண்டு
கங்கதேவனப்பள்ளி, அந்திதேவனப்பள்ளி
தளி (வட்டம் )
கிருஷ்ணகிரி (மாவட்டம் )
004
நானும்எனதுஆய்வுமாணவர்களும் 10/10/2015 அன்றுஆவணப்படுத்தியநடுகற்கள் .
இடம். : குறள்தொட்டி (தொட்டையாகோவில் )
ஊராட்சி :கெம்பரசம்பள்ளி
வட்டம் :சூளகிரி
மாவட்டம் :கிருஷ்ணகிரி
காலம் :நாயக்கர்காலம்
புளியம்பட்டி அரிச்சந்திரன்கோவில் ஊராட்சி : பண்ணந்துர் ஆடல்கலைஞர் , ven
நினைவுக்கல்
காலம் : 16 -17 ஆம்நூற்றாண்டு
இடம் : அரிச்சந்திரன்கோவில்
ஊர் : புளியம்பட்டி
ஊராட்சி : பண்ணந்துர்
வட்டம் : போச்சம்பள்ளி
மாவட்டம் : கிருஷ்ணகிரி
வகை : ஆடல்கலைஞர் , இசைக்கலைஞர்நினைவுக்கல்மற்றும்போரில்வீரமரணமடைந்தவீரர்களுக்குஎடுக்கப்பட்டவீரக்கல்கள்.
"கஞ்சிரா (அல்லது) சிறுபறை"
கிபிமூன்றாம்நூற்றாண்டைச்சேர்ந்ததமிழர்களின்கிராமியஇசைக்கருவியாகும். மேலும்இதுஉபதாளவாத்தியம்என்றும்அழைக்கப்படுகிறது. இந்தஇசைக்கருவிஉடும்புத்தோலினால்செய்யப்படுகிறது. தற்போதுவனவிலங்குகள்அழிக்கப்படுவதைத்தடுக்கும்முகமாகஇவ்வகையானஇசைக்கருவிகளின்விற்பனைதமிழ்நாட்டில்பொதுவாகத்தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்தஇசைக்கருவியானதுவட்டவடிவமரச்சட்டத்தில்இறுக்கமாகஒட்டபட்டிருப்பதால்அதிலிருந்துவெளிப்படுத்நாதம்உச்சஸ்தாயில்தான்இருக்கும். இதைமட்டப்படுத்தவாத்தியத்தின்பின்பக்கத்தோலில்நீரைத்தடவிஅடர்த்தியானஒலியைவரவழைப்பர். ஒருகையால்வாசிக்கப்படும்இதில்சுருதியைசேர்க்கமுடியாது
Wednesday, 20 August 2025
Subscribe to:
Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...


















































