Monday, 9 June 2025

கோயில் - குடிசாதனப்பள்ளி விஜயநரக கட்டிடக்கலை -வைகுந்த பெருமாள் கோயில் குடிசாதனப்பள்ளி மிகவும் புகழ்பெற்ற கோவிலாக இது இருந்துள்ளது . இக் கோயில் இருப்பதாலே இது குடிசாதனப்பள்ளி

பகுதி 2 விஜயநரக கட்டிடக்கலை -வைகுந்த பெருமாள் கோயில் குடிசாதனப்பள்ளி மிகவும் புகழ்பெற்ற கோவிலாக இது இருந்துள்ளது . இக் கோயில் இருப்பதாலே இது குடிசாதனப்பள்ளி ( குடி -என்றால் தெலுங்கில் கோயில் ) ஆசிரியர் சூரியநாராயனா-வுக்கும் அவருடன் பணியாற்றும் தியாகராஜன் மற்றும் ஊர் பெரியவர்களுக்கும் நன்றி
https://youtu.be/s-oCpQ1FzBQ
ஓங்கி உயர்ந்த சொர்க்க வாசலே - இதன் பிரதான நுழைவாயிலாக இருந்திருக்கும் - 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் தொடர் பரமரிப்பு இல்லாததால் காலம் அதை இப்பபடி ஆக்கிவிட்டது மாவட்டத்திலே வைணவ கோவில்களில் பெரிய கருடகம்பம் இந்த கோவிலில் தான் இருந்துள்ளது 55 அடி உயரம். ஆசிரியர் சூரியநாராயனாவுக்கும் அவருடன் பணியாற்றும் தியாகராஜன் மற்றும் ஊர் பெரியவர்களுக்கும் நன்றி அடுத்த வீடியோவில் கோவில் முழுதும் பார்க்கலாம் https://youtu.be/J4xipb2xjWc
https://maps.app.goo.gl/W1GxYYEGM2A9y32R9
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

No comments:

Post a Comment

Gudisalur Stone Circle

  https://maps.app.goo.gl/W5ujXoc7rfvJcuW76 https://maps.app.goo.gl/W5ujXoc7rfvJcuW76