Monday, 30 June 2025

சோமேஷ்வரர் கோயில் கன்னட கல்வெட்டு

சோமேஷ்வரர் கோயில் கல்வெட்டுகள்

>

சென்னானூர் மயில் பாறை ஓவியம் -கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஒவியங்கள்

சென்னானூர் அகழ்வாய்வு இடத்தின் மேற்கு பக்கம் மலையடிவாரத்தில் உள்ள பாறை குணடின் அடியில் இந்த பாறை ஒவியம் காணப்படுகிறது.
வில் பிடித்து ஒருவன் ஒரு மானை வேட்டையாடுகின்ற காட்சி
பாறையின் வெளிப்பக்கம் உள்ள மனித உருவங்கள்.
முன்பு பார்த்த வேட்டைக்காட்சி இதில் மானின் முன் பக்கம் பெண் ஒருவள் மானை வேட்டைக்காக விரட்டுவது போல் இந்த காட்சி
ஒவியம் அமைந்துள்ள பாறை

சென்னானூர் சிலைகள் - 800 வருடங்கள் பழமையானது

நடுகல் அருகே உள்ள விஷ்ணு துர்கை
பாதி புதைந்த நிலையில் சாஸ்தா

சென்னசந்திரம் பிருந்தாவனம்

சென்னசந்திரம் தோப்பு நடுகற்கள் ( மலை திம்மன் கோயில் )

கிருஷ்ணகிரி ஆட்சி ஆண்டு வட்டம் : கிருஷ்ணகிரி வரலாற்று ஆண்டு : கி.பி. 14 ஆம் நூ.ஆ. ஊர் : சென்னசமுத்திரம் இந்தியக் கல்வெட்டு மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை : எழுத்து : தமிழ் முன் பதிப்பு : அரசு : ஊர்க் கல்வெட்டு எண் : 2 மன்னன் : இடம் : மலையடிவாரத்தில் உள்ள மலையதிம்மன் கோயில் குறிப்புரை: நடுகல் செய்தி தெளிவில்லாமல் உள்ளது. சுரப்பாலமரசர் மகந்துக்கமரசர் மற்றும் உலோக்க மாணிக்க செட்டி ஆகியோர் குறிப்பிடப் படுகின்றனர். அள பூசல் சண்டைநிகழ்ந்த போது உலோக்க மாணிக்க செட்டி அளவை காத்து இறந்துள்ளான். அமைகிலன் திரிகிலந் முனைகிலந் அணிAநிலந் என ஏதோ நிகழ்வுகள் குறிக்கப்படுகிறது. அங்கவாலை என்று (ஆலையம்) முடிகிறது.