Sunday, 12 May 2024

உலகதமிழாராட்சி முன்னாள் மாணவர்கள் களப்பயணம் கிருஷ்ணகிரி மாவட்டம்

பகுதி 1 -தொட்ட ஆர்தள்ளி நடுகற்கள் - விளக்கம் காப்பாச்சியர் கோவிந்தராஜ் முன்னால் மாணவர்கள் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் -கிருஷ்ணகிரி மாவட்ட களப்பயணம் . https://youtu.be/oEm6y15HNcs
பகுதி 2 கதிரிபுரம் பாறை ஓவியம் & கற்குழிகள் முன்னால் மாணவர்கள் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் -கிருஷ்ணகிரி மாவட்ட களப்பயணம் https://youtu.be/cjnflOhhA1s
பகுதி 3 திரு குழந்தைவேலன் - தொல்லியல்ல ஆய்வறிஞர் முன்னாள் மாணவர்கள் - உலக தமிழாராய்ச்சி நிறுவனம் -கிருஷ்ணகிரி மாவட்ட களப்பயணம் -கருத்தரங்கில் https://youtu.be/88r-uvga3jc
பகுதி 4 திரு அறம்கிருஷ்ணன் கிருஷ்ணகிரி வரலாற்று சிறப்பு - முன்னாள் மாணவர்கள் - உலக தமிழாராய்ச்சி நிறுவனம் -கிருஷ்ணகிரி மாவட்ட களப்பயணம் -கருத்தரங்கில் https://youtu.be/Nua4Cj3cjYg
பகுதி 5 காப்பாச்சியர் கோவிந்தராஜ் கிருஷ்ணகிரியில் இல்லாததா-முன்னாள் மாணவர்கள்-உலக தமிழாராய்ச்சி நிறுவனம்-கிருஷ்ணகிரி மாவட்ட களப்பயணம் -கருத்தரங்கில் https://youtu.be/JCJWGvep5Hg
பகுதி 6 அருங்காட்சியகம் பார்வை&படி எடுத்தல்-உலக தமிழாராய்ச்சி நிறுவனம்-கிருஷ்ணகிரி மாவட்ட களப்பயணம் https://youtu.be/VXQju21HSG4
மூன்றாம் இராஜராஜ சோழனின் பட்டரத்தரசி வாணகோவரையரின் மகள் கோப்பெருந்தேவி - பெண்ணை நாயனார்க்கு கொடுத்த தானம் செண்டு , புலிச்சின்னத்துடன் ,தொடங்குகிறது - பெண்ணேஷ்வரமடம் கோவில் கல்வெட்டுகள் - https://youtu.be/iAdh0Y3ikZo
ஐகுந்தம் புலிப்பாறை ஓவியமும், முருகன் கோவில் பாறை ஓவியமும் - - பகுதி 11 -முன்னாள் மாணவர்கள் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் -கிருஷ்ணகிரி மாவட்ட களப்பயணம் https://youtu.be/QnXZxcHLabM

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...