Wednesday, 15 May 2024

பெண்ணேஷ்வரமடம் கல்வெட்டு 7 மூன்றாம் இராஜராஜ சோழனின் பட்டரத்தரசி வாணகோவரையரின் மகள் கோப்பெருந்தேவி - பெண்ணை நாயனார்க்கு கொடுத்த தானம் செண்டு , புலிச்சின்னத்துடன் ,தொடங்குகிறது - பெண்ணேஷ்வரமடம் கோவில் கல்வெட்டுகள்

மூன்றாம் இராஜராஜ சோழனின் பட்டரத்தரசி வாணகோவரையரின் மகள் கோப்பெருந்தேவி - பெண்ணை நாயனார்க்கு கொடுத்த தானம் செண்டு , புலிச்சின்னத்துடன் ,தொடங்குகிறது - பெண்ணேஷ்வரமடம் கோவில் கல்வெட்டுகள் - https://youtu.be/iAdh0Y3ikZo
பெண்ணேஸ்வரமடம் (Panneswaramadam) என்ற ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி வட்டத்தின், பெண்ணேஸ்வர மடம் ஊராட்சியைச் சேர்ந்த சிற்றூராகும். இந்த ஊர் பருகூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. வழி கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்பட்டிணம் வழியே செல்ல வேண்டும்
பெண்ணேஷ்வர மடம் அமைவிடம் https://maps.app.goo.gl/95CRZL8jw8SoC2tc6

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...