தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday, 30 September 2023
தேவர்முக்குளம் வணிகக்கல்வெட்டு- #கிருஷ்ணகிரிமாவட்டம் #கிருஷ்ணகிரி #khrdt #history #musiem #அரசுஅருங்காட்சியகம் #தொல்லியல்துறை #பள்ளிக்கல்வித்துறை #கிருஷ்ணகிரிவரலாற்றுஆய்வுமற்றும்ஆவணப்படுததும்குழு #Excavation #கல்வெட்டுகள் #கிருஷ்ணகிரிமாவட்டகல்வெட்டுகள்
தேவர் முக்குளத்தில் பிரகாஷ் அந்த கற்குவியலை ஆராய்ந்த போது 1926ல் மத்திய தொல்லியல் துறையால் குறிப்பிடப்பட்ட துண்டு கல்வெட்டு உண்மையில் முழு கல்வெட்டு என்று 97 வருடங்கள் கழித்து தெரியவந்திருக்கிறது . அதை சுத்தம் செய்வது சிரமமாகத்தான் இருந்தது. உடன் காப்பாச்சியர் கோவிந்தராஜ் ,சதாநந்தகிருஷ்ணகுமார், நாராயணமூர்த்தி, பிரகாஷ், எம்.என் ரவி . தமிழ்செல்வன் https://youtu.be/Vm1qV1xOYzQ
ஓர் புதிய கண்டறிதல் -தேவர்முக்குளம் வணிகத்தளமாக இருந்ததையும் அங்கு பல்வேறு வணிகக் குழுக்கள் இருந்து அவர்கள் தங்கள் பாதுகாப்புக்கென வீரர் படைகளை வைத்திருந்ததையும் அவ்வீரர்கள் தங்குவதற்கான வீரப்பட்டணம் இருந்ததையும் அறிகிறோம். அண்மையில் ஐகுந்தத்திலும் இத்தகைய வணிகக்குழுக்கள் இணைந்து வீரத்தாவளம் உருவாக்கிய செய்தியைக் கூறும் ..............
https://youtu.be/3xog53ryXs8
தேவர்முக்குளம் வணிகக்குழு கல்வெட்டு
முதல் பக்கம்
1.ஸ்வஸ்திஸ்ரீ ராகஜந்திர
2.சோழதேவற்கு யாண்டு பதி
3. நெட்டாவதிற்
4. ஸ்வஸ்திஸ்ரீ தேவதேவன் த்ரி
5...வாணி அமரகன்யாச்சிதந்
6. வந்த தந்மோத புஜ
8..ணநாதந ஸ்பஷ்ட நிர்ம்மித மஹாராசாதி
9. மர்த்தந ஸகலபராஸ்ஸர்
10. .ரிய சாமுண்டேஸ்வரி
12. வீரஸாஸந மஹா
13. புவந வீரர்க. மஹா
14. வீர ஸ்ரீவி.புத..தி
15. ஐநூற்றுவரும் இ
16. வர்மக்களாந ஸ்ரீநா.
17. வீரபுத்ரரோம் மாப்பந் புளியுமநை
18. க் கொன்ற பணிய்மக்கள் மண்டலங்
19. காக்கும் கண்டழியும் மண்டலங்கா
20. க்கும் கவறை செட்டியையும் ஐஞ்
21. நூற்றுவந்....
Sunday, 24 September 2023
அக்ரகாரம் வாமன கோட்டுருவம் -
அகந்தையை அழித்த வாமன அவதார கோட்டுருவம் - தானத்தின் எல்லை - கிருஷ்ணகிரி பொன்மலை கோவிலுக்கு அருகே
https://youtu.be/HyFp8DSh6IQ
பசவநத்தம் -சூளகிரி -பாறை ஓவியம்
பசவநத்தம் - ஓசூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் அன்பழகன் , நவீன் மற்றும் நண்பர்கள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை கண்டறிந்து எங்களுக்கு தெரிவித்தனர் .அவ்விடத்தில் கற்திட்டை , கல்வட்டம் ஆகியனவும் காணப்படுகின்றது.
https://youtu.be/NG1s1vCbHRw
Subscribe to:
Posts (Atom)
அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பணரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்
மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
மலைக்கவைக்கும் மல்லப்பாடி பாறை ஓவியங்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் , பர்கூரிலிருந்து கிழக்கே சுமார் 4 கி . மீ . தொலைவில் மல்லபாட...
-
மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வ...