Thursday, 6 October 2022

4000 ஆண்டுகள் பழமையான பாறை கீரல் ஓவியம் - பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் -மயிலாடும்பாறை மேற்புர கள ஆய்வு -discovered a 4,000-year-old petroglyph from Mayiladumparai,

 








4,000-yr-old neolithic petroglyph discovered
Krishnagiri: A team of archaeologists led by the curator of the Krishnagiri district government museum C Govindaraj has discovered a 4,000-year-old petroglyph of a gaur at Moolaikollai village, which is situated two kilometres away where an archaeological excavation is being carried out.
R Prakash, a member of the team, had found the petroglyph on Serupadichan Kundu boulder. “We rushed to the spot after hearing about the petroglyph and confirmed that it belonged to the Neolithic period,” Govindaraj said.
“The four-foot-long, three-foot-wide petroglyph was made of sharp stone. The team also discovered an unfinished petroglyph, believed to be of a peacock,” he added.
Excavations at Mayiladumparai had confirmed that iron was used in Tamil Nadu 4,200 years ago.
இந்தியதுணைக் கண்டத்தின் வரலாறே  தமிழகத்தில் இருந்து தான் எழுதப்படும் என்ற #தமிழகமுதல்வரின் சொல்லுக்கு வலுவூட்டும் வகையில் மயிலாடும் பாறையில் கிருஷ்ணகிரி மாட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் அதே காலத்தை சேர்ந்த செங்காவி ஓவியம் மற்றும் கற்திட்டைகளின் தொடக்கத்தினையும் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். தற்போது கண்டறியப்பட்டுள்ள இப்பாறைக் கீரலும் புதிய கற்காலத்தின் ஒரு கூறாக உள்ளதால் இப்பகுதியில் புதிய கற்காலம் நன்கு வேறூன்றி இருந்ததும் அக்கலாச்சாரத்தின் இடையிலேயே இரும்புக் காலம் எனப்படும் பெருங்கற்படைக் காலம் உருவாகத் தொடங்கியிருப்பதையும் நன்கு உணர முடிகிறது என்று கூறி ஆய்விடத்திற்கு அனைவரையும் அழைத்து வந்து வரலாற்றினை  வெளிகொணர்ந்த மதிப்புக்குரிய அண்ணன் தே.மதியழகன் அவர்களுக்கு வரலாற்று ஆய்வுக்குழு நன்றி தெரிவித்து அவரின் கள ஆய்வை வெளியிடுகிறது 

https://youtu.be/MjTGaWG47h4


மரியாதைக்குரிய பர்கூர் சட்டமன்ற உறுப்பினனர் தே. மதியழகன் அவகளிடம்  கிருஷ்ணகிரி வராற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கோரிக்கைகளை சமர்ப்பித்தது கோரிக்கைகளை நிரைவேற்ற ஆவணசெய்வதாக கூறினார் அவருக்கு நன்றிகள்

https://youtu.be/MRfXpwU8xEw

ஒருபாறை மயிலாடும்பாறையை மேலும் வரலாற்று சிறப்புமிக்க இடமாக மாற்றுமா? முதல்வர் கூற்றுக்கு வலுவாக்குமா? இந்த கேள்விக் கெல்லாம் ஆம் என்பதே விடை அப்படி ஒரு கண்டறிதல் மேற்பரப்பு கள ஆய்வில் பிரகாஷ் அவர்களால் கண்டறியப்பட்டது . 4000 Years old Brusing rockart found in Krishnagiri Dist Mayiladumparai.

https://youtu.be/7xLbZ8pMydY


https://www.google.co.in/search?q=12%C2%B025%2755.62%22N%2C+78%C2%B018%276.40%22E&sxsrf=ALiCzsYg8RHdOZA_G2-M5O-LGObP9cwKXA%3A1665121944998&source=hp&ei=mL4_Y_3ROrL35OUPlsmkwAk&iflsig=AJiK0e8AAAAAYz_MqGivy-XOWCmEUoqDgimVAFcnpuAD&ved=0ahUKEwj9_aXQts36AhWyO7kGHZYkCZgQ4dUDCAc&uact=5&oq=12%C2%B025%2755.62%22N%2C+78%C2%B018%276.40%22E&gs_lcp=Cgdnd3Mtd2l6EAMyBAgjECdQAFgAYN8HaABwAHgAgAGRAYgBkQGSAQMwLjGYAQCgAQKgAQE&sclient=gws-wiz

https://timesofindia.indiatimes.com/city/coimbatore/4000-yr-old-neolithic-petroglyph-discovered/articleshow/94694004.cms

https://tamil.news18.com/news/krishnagiri/4000-year-old-bison-rock-carving-found-in-krishnagiri-814369.html

https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2022/oct/06/rock-engraving-discovery-near-krishnagiri-3927443.html

https://goo.gl/maps/Lm1UpXLAsCs3A3FJA

இடம் - 12°25'55.62"N, 78°18'6.40"E































https://timesofindia.indiatimes.com/city/coimbatore/4000-yr-old-neolithic-petroglyph-discovered/articleshow/94694004.cms


No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...