Friday, 8 January 2021

காவேரிப்பட்டிணம் மருதேரி -காமராசர் நகர் -கால்வாய் ஓரம் நாகராஜ் என்பவர் நிலத்தில் உள்ள கல்வெட்டு - பாறையின் பெயர் பெரியபாறை

 




 1. ஸ்வஸ்திஸ்ரீ மஹாப்ரதான மண்டலீக சீயமார்கன் பயனாகன் மூவராயக்
2. கண்டந் தில்லைத் தண்ணாக்கநேந் சிறுப்புலி நாடு இப்பொய்யாமொழி தோழ
3. ப்புத்தூர் நஞ்(சை புஞ்சை)னாற்பால் எல்லையும் மேனோக்கின மரமும்
4. (கீனோக்கின)கிணறும் சீவிதத்தில் வீரனொற்றி செல்லுங்காணியும்
5. அ..டையாந்..பட தம் மக்கள் மக்களுக்கு வெட்டிக் கொடுத்தேன்
[2:25 AM, 1/8/2021] Sir Museum: படயந் மக்கள்....
[2:32 AM, 1/8/2021] Sir Museum: சிறுபுலி...இப்....










No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...