They are dressed in the same manner as the two men take the tooth and decorate the dead body.
ஒருமனிதன் மையத்தை நோக்கி சென்று இறந்ததை குறிப்பதாக இருக்கலாம். It may be that one man can go to the center and die (May be war )
இறந்தவனை மையத்தில் வைத்து அவனுடைய சொந்தங்கள் சுற்றி உள்ளது போல் உள்ளது.His cousins are surrounded by a dead man at the center
ஒரு உருவம் வரையப்பட்டுள்ளது.
அது மனித தலையும் பறவையின் உடலும் கொண்டதாக உள்ளது.
A picture is drawn. It has the human head and the body of the bird.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இன்று சுண்டேகுப்பம் பஞ்சாயத்து மொட்டையன் கொட்டாய், கூசுக் கல் குட்டை என்ற இடத்தில ஒட்டமார் கவியில் இரு கற்களுக்கு இடையே கூறை போன்று 100 அடி நீளத்திலும் 20அடி அகலத்திலும காணப்படும் ஓரு பாறையின் அடிப்பகுதியில் பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை பல்வேறு காலகட்டங்களில் வரையப்பட்டுள்ளன. சில மங்கிய வகையில் காணப்படுகின்றன இவை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவைகளும் அதற்கு பின்னர் வரையபட்டவைகளும் ஆகும்.
அருங்காட்சியக காப்பாளர் திரு கோவிந்தராஜ் அவர்களுக்கும் , சுகவணமுருகன் அவர்களுக்கும் நன்றி
குறை இருப்பின் 9787536970 க்கு தெரிவிக்கவும்
https://youtu.be/vkmge8kNAnI
https://youtu.be/Ivn5C0d0XuY
https://youtu.be/DA8heoTmcDQ
No comments:
Post a Comment