Saturday, 15 September 2018

45.HISTORY OF KRISHNAGIRI-It's new to our group Discovery Rock paintings புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

It's new to our group Discovery

On the top  of the thalapalli mountain . Pool near rock art. We are sitting near it

 இது எங்களு குழுவின் புதிய கண்டுபிடிப்பு .தாளப்பள்ளி மலை மீது உள்ள பாறை ஓவியத்துக்கு அருகில் உள்ள குளம். அதன் அருகில் நாங்கள் அமர்ந்து இருக்கிறோம்.

Historical inspector Mr. Sugavanamurugan, museum guardian Mr. Govindaraj with Krishnagiri Historical Research and Documentation Team பாறை ஓவியங்கள் அமைந்துள்ள இடத்தில் வரலாற்று ஆய்வாளர் திரு சுகவனமுருகன் , அருங்காட்சியக காப்பாளர் திரு கோவிந்தராஜ் இவர்களுடன்  கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு .

The painting of the four men's hand  linked dancing may have been drawn up some 2,000 years ago.

நான்கு பேர் கை கோர்த்துக் சொண்டு நடனம் ஆடுகின்ற ஓவியம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டு இருக்கலாம் .


Drawing near its V-shaped paintings
அதன் அருகில் வி வடிவ ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது


A soldier is seen with a sword and shield. There is a sword in between. The nearby painting is broken by the rock scattering.
ஒரு வீரன் வாள் மற்றும் கேடயத்துடன் காணப்படுகிறான். இடையில் ஓர் வாள் வைத்துள்ளான் இதன் அருகில் இருந்த ஓவியம் பாறை சிதைவுகளால் உடைந்துள்ளது.

https://www.youtube.com/watch?v=OuNcGihriM0





 இந்த களப் பயணத்தில்  கிருட்டினகிரி அருங்காட்சியக காப்பாளர் திரு.கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வாளர். திரு. சுகவனமுருகன் அவர்கள், தமிழ்ச்செல்வன், ரவி, சீனிவாசன், விஜயகுமார், மதிவாணன், பிரகாஷ்,விமலநாதன்.பாலு செல்வகுமார்,  மதிவாணன்,  காவேரி, ரமேஷ்,பாலாஜி, மாருதி ஆர்.மனோகரன்






 Historical inspector Mr. Sugavanamurugan, museum guardian Mr. Govindaraj




புதிய கண்டுடிப்புக்கான பத்திரிக்கை செய்திகள் 
















எதாவது குறை இருப்பின்
 9787536970 க்கு சொல்லவும் அன்புடன் தமிழ் செல்வன் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

1 comment:

  1. Dear team
    You report is good. My simple suggestion is kindly mention complete address of the location which should include near by village. This details will help others to visit the place.

    ReplyDelete

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...