Wednesday, 19 September 2018

46.HISTORY OF KRISHNAGIRI-Ikothapalli puliparai Rock painting ஐகொத்தப்பள்ளி புலிப்பாறை பாறை ஓவியங்கள் கிருஷ்ணகிரி வரலாற்றில்

The rock painting was documented in the puliparai in Ikothapalli near Krishnagiri.                                                                                                               கிருஷ்ணகிரி அருகே உள்ள ஐகொத்தப்பள்ளியில் உள்ள புலிப்பாறையில்  பாறை ஓவியம் ஆவணப்படுத்தப்பட்டது . 

The rock paintings are painted in the lower part of the rock on the opening of a small hill                                                                                                                           ஒரு சிறு குன்றின் ஆரம்பப்பகுதியில் உள்ள இந்த உருண்டையான பாறையின் கீழ் உள்ள பகுதியில் பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது

 This painting is painted with red and white color   . one man with a woman he had one  knife.     The museum guard said that behind the scenes there was a knife in his hand on a beast.  Mr. Sugavanamurugan is said to be mountains ridges drawn in red color.  According to my calculation.A man takes a woman between the hills and the arms. I think someone will be chasing them with the weapon on the animal.                                                                                           இந்த ஓவியம் சிகப்பு மற்றும்  வெள்ளை நிறம் கொண்டு வரையப்பட்டுள்ளது. இதில் ஒரு ஆண் கத்தியுடன் ஒரு பெண்ணை அழைத்துச் செல்கிறான். பின்னால் உள்ள ஓவியம் ஒரு விலங்கின் மீது கையில்  கத்தியுடன்  ஒருவன் உள்ளதாக அரசு அருங்காட்சியக காப்பாளர் கூறினார்.  மேல் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ளது திரு சுகவனமுருகன் அவர்கள் கூறியபடி  மலை முகடுகளாக  இருக்க்கும். என் கணிப்பு படி மலை முகடுகளுக்குஇடையில் ஒரு ஆண் மற்றும் பெண் செல்கிறார்கள் அவர்களை துரத்திய படி விலங்கின் மீது ஒருவன் ஆயுதத்தை ஏந்திய படி துரத்துகிறான்.

Archaeological guardian Mr. Govindaj and historian Mr. Sugavanamurugan examined the paintings.
According to Govindaraj, the claim that red painting is older than white paintings is questioned. Why the white painting is painted on the edges of the red color


அருங்கட்சியக காப்பாளர் திரு கோவிந்தஜ் மற்றும் வரலாற்று ஆய்வாளர் திரு சுகவனமுருகன் ஆகியோர் இந்த ஓவியங்களை ஆய்வு செய்தனர்.
கோவிந்தராஜ் கூற்றுப்படி வெள்ளை நிற ஓவியங்களை விட சிவப்பு நிற ஓவியம் பழமையானது என்ற கூற்று இதில் கேள்விக்குள்ளாகிறது. ஏன் என்றால் வெண்ணிற ஓவியம் வரைந்த பின் அதன் ஓரங்களில் சிவப்பு வண்ணம் புள்ளியாக வைக்கப்பட்டுள்ளது











இந்த ஓவியத்தை கண்டரிந்தவர்கள் இந்த ஊரைச் சேர்ந்த சதாம் மற்றும் மணிவேல் ,முருகேசன் ,அப்பு ஆகிறோர் 5 வருடங்களுக்கு முன் இராமலிங்கம் தலைமை ஆசிரியரிடம் படிக்கும் போது இதை பற்றி கூறி அவருக்கு காட்டினாரகள் எங்களையும் இவர்கள் தான் அழைத்துச் சென்று காட்டினார்கள் அவர்களுக்கு நன்றி.

https://www.youtube.com/watch?v=KdMXZQEN6sE

அருங்காட்சியக காப்பாளர் திரு கோவிந்தராஜ் வரலாற்று ஆய்வாளர்திரு சுகவனமுருகன்  ஆகியோருடன் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் டேவீஸ். காவேரி. மதிவாணன்,பிரகாஷ் .கணேசன் ஆகியோருடன் ஒருங்கினைப்பாளர் தமிழ்ச் செல்வன்
குறை இருப்பின் 9787536970 க்கு தொடர்பு கொள்ளவும் 

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...