அருள் மிகு நவநீத வேனுகோபாலசுவாமிதிருகோயில்கிருஷ்ணகிரிதிருத்தல சிறப்புவைணவ திருத்தலங்களில் ஶ்ரீதேவி பூதேவி உடனாகவெங்கடரமன பெருமாள் திருகோயிலாகவோ பள்ளி கொண்டதமிழகத்தில் குழந்தை கிருஷ்ணருக்காக மட்டுமேதனிக் கோயில்எழுப்பப்பட்டுள்ள சிறப்பை பெற்றதுஇக் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகும் .நான்கடி உயரத்திலி மூலர் சிலை அமைக்கப்பட்டு இருந்தாலும் அதுசிறு குழந்தையில் உருவமாகவே உள்ளதுவலது கையில் வெண்ணைய் உருண்டையுடன் கையின்கீழ்புறத்தில் உள்ள தயில் கடையும் மத்து நழுவிவிடாதுதாங்கியபடி நின்றுள்ள திருகோலம் காண்பவர்அனைவரையும் வசீகரிக்கும் விதமாக உள்ளதுகுழந்தையின் திருகோலம் என்றாலும்உயரத்துடன் இருப்பதால் அலங்கரிக்கப்பட்டநிலையில்திருப்பதி எழுமலையானைப்போல் தோன்றுவதாக கூறுகிறார்கள்.கோயிலின் முன் விளக்குத்துண்அமைக்கப்பட்டுள்ளது .
மேற்கு மாட வீதி
![]() தெற்கு மாடவீத் |
||||
பெருமாலை தாங்கி நிற்கும் கருடாள்வார்![]() கோவிலில் உள்ள சிற்ப வேலைப்பாடுடன் உள்ள யானை பெருமாள் திருமணநிகழ்வும் , இராமாயன சொற்பொழிவும் நிகழும் இடம் சொர்கவாசல் இந்த பரமபத வாசல் வருடத்துக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதேசி அன்று திறக்கப்படும். கோவில் தேர் நிறுத்தும் மண்டபம் இது கோவிலுக்கு சொந்த மானது . இன்று இந்த இடம் ஆக்கிரமிப்பாளர்கள் இடம் உள்ளது 8100 சதுர அடி உள் கூடு கொண்ட பெரிய திருக்குளம் இது இப்போது புதர் மண்டிஉள்ளது. இது கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது இதை புரமைக்க விரைந்து நடவடிக்கை தொடங்கும் கோவிலின் எதிர்பகுதியில் இக்குளம் அமைந்துள்ளது திருக் குளத்தின் மேற்கு பகுதில் உள்ளது திருத்தேர் மண்டபம்
நான்னு மாட வீதிகளை கொண்ட கிருஷ்ணன் கோவில்
கோவிலின் நேர் எதிரே காணப்படும் (பச்சை) திருக்குளம் தேர் முட்டி எனப்படும் இடமும் இன்றும் இந்த பகுதி தேர்நிலையம் என்றே அழைக்கப்படுகிறது நான் சிறுவனாக இருந்த போது 4 அடி உயரமுள்ள மரத்தேர் சக்கரத்துடன் இருந்த தேரை பார்த்து இருக்கிறேன்
|
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday, 13 January 2018
2.நவநீத வேணுகோபால சுவாமி திருகோயில் கிருஷ்ணகிரி
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6


















Good
ReplyDelete