Saturday, 27 January 2018

4.history of krishnagiri கிருஷ்ணகிரியில் 1794ல் தங்கம் வெள்ளி செப்பு நாணயங்கள் உருவாக்கப்பட்டது கிழக்கிந்திய கம்பணியால்






கிருஷ்ணகிரியில்  1794 லே  கிழக்கிந்திய கம்பணி  நாணயங்களை      தயாரித்தது.




1794ல் கிழக்கிந்திய கம்பணி நாணயங்கள் கிருஷ்ணகிரியில் தயாரிக்கப்படதற்கான ஆவணங்கள் மெட்ராஸ் ஜார்ஜ் கோட்டை ஆவணக்காப்பகத்தில் உள்ளது . பாராமகால் ரெக்காட்ஸ் அதை உறுதி படுத்துகின்றன