கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் விழாக்களில் மதம் சார்ந்த விழாக்களே பெரும்பான்மையாக உள்ளன. அந்த வகையில், வாமன தீர்த்த பிருந்தாவனத்தில் நடைபெற்ற நிகழ்வின் வழியே, மத்வ மரபில் வந்தவர்களின் வழிபாட்டு முறைகளையும் சடங்குகளையும் அறிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமைந்துள்ளது. கிருஷ்ணகிரிப் பகுதியில் பிருந்தாவன வழிபாடு நான்கு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இது ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவாகவும் விளங்குகிறது.
கணபதி ஹோமம்
விநாயகப் பெருமானின் அருளைப் பெறவும், வாழ்வில் ஏற்படும் தடைகளை நீக்கவும் செய்யப்படும் ஒரு புனிதமான அக்னிச் சடங்காகும். ஹோமங்களுக்கு முன்பாக இது முதன்மையாகச் செய்யப்படுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------


-----------------------------------------------------------------------------------------------------------
- அபிஷேகம். பால், தயிர், நெய், தேன் மற்றும் சர்க்கரை (அல்லது பழங்கள்) கலந்த கலவையால் அபிஷேகம். செய்யப்பட்டது.
-------------------------------------------------------------------------
உபன்யாசம் — ஸ்ரீ குருபிரசாத் ஆச்சார்-----------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
துளசி விவாஹம், அபிஷேகம்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"இசையாலும் இறைவன் குளிர்ந்தான்" என்பது தூய பக்தியுடன் கூடிய இசை இறைவனின் மனதை மகிழ்வித்து, அவரது அருளைப் பெற்றுத் தரும்
-------------------------------------------------------------------------------------------------------
தீர்த்த பிரசாதம் - வழிபாடு முடிந்த பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் பிருந்தாவனங்கள் இருந்தாலும், இந்த இடத்தில் மட்டும் விழாக்கள் நடைபெறுகின்றன. மத்வர் வழி வந்த பிராமணர்களால் நிகழ்வுகள் அவர்களின் மரபுப்படி நடைபெறுகின்றன.
மீண்டும் ஓர் நிகழ்வில் சந்திப்போம் 9787536970 மரபு வழி நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்வுகள் நடந்தால் தொடர்பு கொள்ளவும் நன்றி
No comments:
Post a Comment