தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday, 18 January 2025
கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்கள் -
001. அகரம் வெப்பாளம்பட்டி துரகம் மலை ஓவியம்
இட்டிக்கல் அகரம் துர்க்கம் மலையின் பாதிவழியில் குகைபோன்ற அமைப்பு காணப்படுகின்றது. அதில் 5 பாண்டில் விளக்குகள் காணப்படுகின்றது . இரண்டு பெருக்கல் குறீயீட்டுடன் உள்ள சதுரங்களும் இரண்டு பா வடிவ குறீயீடுகளும் . இரண்டு தேர் போன்ற அமைப்பும் காணப்படுகிறது. இவை 2000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்
அமைவிடம்
கிருஷ்ணகிரி இராயகோட்டை செல்லும் வழியில் 13 வது கிலோமீட்டரில் அகரம் இட்டிக்கல் துர்க்கம் உள்ளது.
https://maps.app.goo.gl/1utfJs2EvTfDwyhr8
வீடியோ லிங்க்
https://youtu.be/2H2wtO-prH4
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
பிளாக்கர் லிங்க்
https://jsrkrishnaji.blogspot.com/2018/05/freshly-found-rock-paintings.html
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வ...
-
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இண...
No comments:
Post a Comment