Monday, 18 November 2024

மகராசகடை கல்வெட்டு 11.2024

மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வான் மகன் கல்வெட்டு தேடி ஆவணப்படுத்தப்பட்டது - ஆய்வுப்பணியில் கல்வெட்டுகாவலன் கோவிந்தராஜ் , அருங்காட்சியக காப்பாச்சியர் சிவக்குமார் , மாருதி மனோகரன், தமிழ்செல்வன் மற்றும் மருத்துவர் லோகேஷ் அவர்களின் நண்பர்கள் - https://youtu.be/0LP1CQ-8bW0

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...