Monday, 6 November 2023

கிருஷ்ணகிரி மலை கோட்டை Krishnagiri Fort Defense System (Syed Basha Hill )

பகுதி 5 கிருஷ்ணகிரி மலைகோடைடையில் Krishnagiri Fort Defense System (Syed Basha Hill ) நாம் பார்த்த இடம் தானே இப்படி எல்லாம் பார்க்க வேண்டுமா ? என தோன்றும் ஓர் ஆய்வு - கிருஷ்ணகிரி மலையில் ஒரு பாதுகாப்பு இரும்பாலான அரண் (கேடையம் ) நுழைவாயிலுக்கு இரண்டுபக்கமும் இருந்திருக்கிறது. இது ஆங்கிலேயரால் வெல்ல படாததிற்கும் இதுவும் ஒரு காரணம் . #கிருஷ்ணகிரிமாவட்டம் #பள்ளிக்கல்வித்துறை #musiem #khrdt #fort #history https://youtu.be/bAJ49Sp76mI
பகுதி 4 -கிருஷ்ணகிரி மலையின் (SYED BASHA HILL) அறியப்படாத ரகசியங்கள் - இந்த பதுங்கும் இடத்தின் பாதை கோட்டையில் வெளியில் இருந்து உள்ளே செல்கிறது - கோட்டையை யாராவது தாக்க வருகிறார்களா என பார்க்கவும் - மதில் சுவருக்கு பின் இருந்து வெளிப்பக்கம் வரவும் இது ஓர் ரகசிய வழி இந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது நம் மாருதி மனோகரன் அண்ணார்-#கிருஷ்ணகிரிமாவட்டம் #கிருஷ்ணகிரி #khrdt #history #musiem #அரசுஅருங்காட்சியகம் #தொல்லியல்துறை #பள்ளிக்கல்வித்துறை #கிருஷ்ணகிரிவரலாற்றுஆய்வுமற்றும்ஆவணப்படுததும்குழு #TamilNadu #Ancient #Heritage #tamilnadutourism #கிருஷ்ணதேவராயர் #krishnagirifort #கிருஷ்ணகிரிகோட்டை ஆய்வுப்பணியில் கோவிந்தராஜ். , மாருதிமனோகரன், தமிழ்செல்வன் https://youtu.be/sp8cR8fvVds
பகுதி 3 -எக்காலத்திலும் வற்றாத அதிசிய ஜான் குளம் - கிருஷ்ணகிரி மலையில் ஓர் இருட்டு குகையில் இரண்டு உள்ளது . யாராவது இந்த நீரை சுவைத்துள்ளீர்களா அருமையான சுவையுள்ள சுணை நீர்-- இந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது நம் மாருதி மனோகரன் அண்ணார்-#கிருஷ்ணகிரிமாவட்டம் #கிருஷ்ணகிரி #khrdt #history #musiem #அரசுஅருங்காட்சியகம் #தொல்லியல்துறை #பள்ளிக்கல்வித்துறை #கிருஷ்ணகிரிவரலாற்றுஆய்வுமற்றும்ஆவணப்படுததும்குழு #TamilNadu #Ancient #Heritage #tamilnadutourism #கிருஷ்ணதேவராயர் #krishnagirifort #கிருஷ்ணகிரிகோட்டை ஆய்வுப்பணியில் கோவிந்தராஜ். , மாருதிமனோகரன், தமிழ்செல்வன் https://youtu.be/FemovhfcEqY
பகுதி .2 மேலைக் கோட்டை என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் .கிருஷ்ணகிரி மலையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் வாழ்ந்தான் - தன்னுடைய வாழ்வியலை வெண்சாந்து ஓவியத்தால் வரைந்து வைத்துள்ளான் - இந்த இடத்த யாரும் பாழ்படுத்திவிடாதீர் இது நம் மாவட்ட வரலாற்று பொக்கிஷம் - #கிருஷ்ணகிரிமாவட்டம் #கிருஷ்ணகிரி #khrdt #history #musiem #அரசுஅருங்காட்சியகம் #தொல்லியல்துறை #பள்ளிக்கல்வித்துறை . #கிருஷ்ணகிரிவரலாற்றுஆய்வுமற்றும்ஆவணப்படுததும்குழு #TamilNadu #Ancient #Heritage #tamilnadutourism #கிருஷ்ணதேவராயர் #krishnagirifort #கிருஷ்ணகிரிகோட்டை ஆய்வுப்பணியில் கோவிந்தராஜ். , மாருதிமனோகரன், தமிழ்செல்வன் https://youtu.be/9kNVVO0eJBc
பகுதி 1 ரகசிய அறை -கிருஷ்ணகிரி மலை ஆய்வுவின் போது கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட குளத்தின் அருகே ஒரு சிறு கோயில் போன்ற கட்டுமானமும் அதில் ரகசிய அறையும் - இது போன்று கோட்டைகள் கட்டப்பட்ட காலங்களில் தங்களின் பொருட்களை பாதுகாக்க ரகசிய அறை வைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. #கிருஷ்ணகிரிமாவட்டம் #கிருஷ்ணகிரி #khrdt #history #musiem #அரசுஅருங்காட்சியகம் #தொல்லியல்துறை #பள்ளிக்கல்வித்துறை #கிருஷ்ணகிரிவரலாற்றுஆய்வுமற்றும்ஆவணப்படுததும்குழு #TamilNadu #Ancient #Heritage #tamilnadutourism #கிருஷ்ணதேவராயர் #krishnagirifort #கிருஷ்ணகிரிகோட்டை ஆய்வுப்பணியில் கோவிந்தராஜ். , மாருதிமனோகரன், தமிழ்செல்வன் https://youtu.be/LJnxC0jOA8A

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...