இக்கோயிலில் இரட்டை சந்நிதிகளுடன் இரட்டைக் கருவறையாக முதன்மைக் கோயிலில் ஒரு கருவறை மற்றும் பின்பக்கமாக தனியாக இன்னொரு கருவறை என இரண்டு கருவறகள் அமைந்திருக்கின்றன. பின்பக்க கருவறையில் உள்ள லிங்கம் சுயம்பு லிங்கம் என்று கூறப்படுகிறது. இந்த லிங்கேசர் முகம் யானை முகம்போல் விளங்குகிறது. இதனால் இவ்விறைவன் ஐராவதீசுவரர் என அழைக்கப்படுகிறார். அத்தி முகத்தை உடைய லிங்கம் விளங்கும் ஊராதலால் இவ்வூருக்கு அத்திமுகம் என்ற பெயர் என்று அறியப்படுகிறது
இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகள் முலம் நாம் அதன் வரலாற்றினை அறியலாம்
049-KHRDT
அத்திமுகம் கல்வெட்டுகள் 1
050-KHRDT
அத்திமுகம் கல்வெட்டுகள் பகுதி -2
052-KHRDT
அத்திமுகம் கல்வெட்டுகள் பகுதி -3
051-KHRDT
அத்திமுகம் கல்வெட்டுகள் பகுதி -4
053-KHRDT
அத்திமுகம் கல்வெட்டுகள் -5
ஊரும் பேரும் -அத்திமுகம் என்று அத்திமுகை 721 ஆண்டுகள் பழமையானது என்பது உங்களுக்கு தெரியுமா ?
MUSEUM&
KHRDT
No comments:
Post a Comment