Sunday, 22 August 2021

#மயிலாடும்பாறை#அகழ்வாய்வு- நமது மாவட்டத்தின் பழமையைச்சொல்லும் #மயிலாடும்பாறை வீடியோ தொகுப்பு -ஆய்வுகளப்பயணத்தில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுக்குழு

 

நமது மாவட்டத்தின் பழமையைச்சொல்லும் #மயிலாடும்பாறை வீடியோ தொகுப்பு 
 #மயிலாடும்பாறை நமது மாவட்ட வரலாற்றினை எத்தனை வருடங்களுக்கு பின்னோக்கி எடுத்துச் செல்லும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் அப்படிப்பட்ட இடத்திற்கு வரலாற்று ஆயவுக்குழுவுடன் நமது பர்கூர் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அனைத்து அகழ்வாய்வு குழிகளையும் பார்வையிட்டார் #MayilaadumPaarai

https://youtu.be/UfY3x1FHYHo

 

#மயிலாடும்பாறை #MayilaadumPaarai அகழ்வாய்வு இடத்தில் கிடைத்த பொருட்களை மாண்பு மிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. தே . மதியழகன் அவர்கள் பார்வையிட்டார். அவற்றினைப்பற்றி மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் அகழாய்வு அலுவலர் பரந்தாமன் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

https://youtu.be/bC63TqmUU84

#மயிலாடும்பாறை #MayilaadumPaarai அகழ்வாய்வுக்கு 1.5 கிலோமீட்டர் தொலைவுக்குள் வரும் பாறை ஓவியத்தொகுதி இப்பகுதியின் பழமையை உறுதி படுத்துகின்றது

 https://youtu.be/m75YH-mcfoo

 

 

ஐகுந்தம் போலுப்பள்ளி பாறை ஓவியம் பகுதி 2 தற்போது அகழ்வாய்வு நடந்து வரும் #மயிலாடும்பாறை இடத்திற்கு அருகில் உள்ள பகுதி என்பது குறிப்பிடதக்கது https://youtu.be/sjKUfK_7qCY

 

வீரம் செரிந்த மண்ணா? #தொகரப்பள்ளி #மயிலாடும்பாறை #அகழ்வாய்வில் நான்கு கத்திக்துண்டுகள் ஒரே கல்திட்டையில் 1980 மற்றும் 2003ன் முந்தய அகழ்வாய்வுகளை விட அதிக சான்றுகள் கண்டிப்பாக கிடைக்கும் அது கிருஷ்ணகிரியின் வரலாற்று பார்வையை மாற்றும் என்பது ஐயமில்லை . கத்திகளும் கல்திட்டையும் மிக அருகாமையில் எடுக்கப்பட்ட காணொலி உங்கள் பார்வைக்கு https://youtu.be/_GEBfQWGxs8

 

#மயிலாடும்பாறை கல்திட்டையில்கல் அவன்பயன்படுத்திய பொருட்களை சட்டியில் இட்டு வைத்தார்களா உங்கள் பார்வைக்கு தற்போது அகழ்வாய்வு செய்யும் இடத்தில் இருந்து. https://youtu.be/OCGLuUtKeKs

 

 #மயிலாடும்பாறை கல்வட்டம்பெரும்பாலும் நாம் பார்க்கும் கல்வட்டம் முழுமையாக இருந்தாலும் செடிகள் வளர்ந்து அதன் அமைப்பை காண இயலாது தற்போது அகழ்வாய்வு செய்து வரும் இடத்தில் கல்வட்டம் தெளிவாக் தெரிகிறது உங்களுக்காக https://youtu.be/q1uoErxuEaI

 

#மயிலாடும்பாறையில் வரலாற்றுக்கு முந்திய கால மனிதன் ஆயுதங்களை கூர் தீட்டிய இடம் கண்டறியப்பட்டுள்ளது . மேலும் பானை ஓடுகளில் குறியீடுகள் உள்ளதா என ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. https://youtu.be/Nkyjpd0awp8

 

 அமைச்சர் #தங்கம்தென்னரசு அவர்கள் கூறிய #கலைஞரின் திரைப்பட வசனத்தில் உள்ள ஒடிந்த வாளானாலும் ஓரு வாள் கொடுங்கள்மயிலாடும் பாறை அகழ்வாய்வில் உங்களுக்காக https://youtu.be/K8yZuasbut8


No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...