முல்லை நிலத்தில் வாழ்ந்த குறும்பர் இன பழங்குடி மக்களின் இசை கருவி கொம்பு.
கொம்பு எனப்படுவது ஒரு தூம்பு வகை தமிழர் இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. நாட்டுப்புற இசையிலும் கோயில் இசையிலும் கொம்பு இசைக்கருவி பயன்படுகிறது.
கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது
தனபால் (சூரியா கிரைனைட்ஸ் ஓனர்)
செக்கு