கங்கலேரி தேன் மலை, பாறை ஓவியங்கள் . கிருஷ்ணகிரி ராயகோட்டை சாலையில் மலை சந்து என்ற இடத்தில் உள்ள மலையில் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. Kangaleri honey( thean)mountain, rock paintings. The paintings are found on the hill of Mali chandu on the Krishnagiri Rayakottai road.
இவை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மற்ற பாறை ஓவியங்களை விட மாறுபட்டு காணப்படுகின்றன . இதில் காணப்படும் இரு மனித உருவங்கள் தலை வட்ட வடிவமாக காட்டப்பட்டும் கண் , காது, மூக்கு தனித்தனியே காட்டப்பட்டுள்ளன. தலையில் கொண்டை போன்ற அமைப்பு வரையப்பட்டுள்ளது.These are different from other rock paintings in Krishnagiri district. The two human figures are shown in the head circular shape and are shown separately from the eye, ear and nose. Head-like structure is drawn. இரு உருவங்களின் மேற்பகுதியில் விலங்கின் மீது மனிதன் உள்ளது போல் ஒரு ஓவியம் உள்ளது.At the top of both shapes
வட்ட முகம் கண் மூக்கு வரையப்பட்டு ஓர் மனிதன் நிற்பது போல் வரையப்பட்டுள்ளது.The circular face is drawn to the eye of a nose and a man is drawn
தேன் மலை அடிவார மூனிஸ்வரன் கோவில் பின் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன .These paintings are drawn after the back Mountain base
இந்த பாறையின் அடியில் தான் ஓவிங்கள் வரையப்பட்டுள்ளன.The
Rock's Ovens are drawing on the bottom

Man on the animal There is a painting like that.
வட்ட முகம் கண் மூக்கு வரையப்பட்டு ஓர் மனிதன் நிற்பது போல் வரையப்பட்டுள்ளது.The circular face is drawn to the eye of a nose and a man is drawn
தேன் மலை அடிவார மூனிஸ்வரன் கோவில் பின் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன .These paintings are drawn after the back Mountain base
இந்த பாறையின் அடியில் தான் ஓவிங்கள் வரையப்பட்டுள்ளன.The
Rock's Ovens are drawing on the bottom
https://www.youtube.com/watch?v=dlmNG87SjKA
அன்புடன்
கோவிந்தராஜ்
எம்,என்.ரவி
விஜயகுமர்
கணேசன்
பிரகாஷ்
மதிவாணன்
தமிழ்செல்வன்